ஆம்போதாகும் அதுவன்றி யாயபொருள்க ளம்முறையே, போம்போதனைத்தும்போம், சூது-230 பொதுமகளிர்க் கரிதோ விழிநீர் எளிதென்றான், சூது-232 ஐயோஅந்தக்கொடுமையை யாம் உரைக்கும்பொழுதைக் கதிபாவம், சூது-236 எங்கணும்இல்லெனப்பட்டா ளில்லாளன்றோ, சூது-242 குளிர்ந்து நாவில் ஊறாதவமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா முருகினாளே, சூது-247 கொடும்புலிவாயகப்பட்ட மான்பிணைபோல், சூது-251 வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல், சூது-252 இடியேறுண்டவன்றலை வெம்பணிபோல நடுநடுங்கி, சூது-254 அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள், சூது-254 செந்தீமூள வேஞ்சாலின் நறுநெய்போல் வெஞ்சினத்தான், சூது-256 வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே, சூது-265 பேதுறவடர்த்தும் பின்னை யுருகிநீர் பிழைசெய்தீரே, சூது-266 இருட்டியவிழியான்மைந்த னிதயமு மிருண்டுசோர, சூது-281 கூட்டிடையின்பதுன்பக் கொழும்பயன் துய்த்துமாறி, வீட்டிடை புகுதும்போது மெய்ம்மகிழ்விபுதர்போல்வான், சூது-284 |