பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி467

நந்திசேனன்வனம் - பாண்வர் வசித்த
  ஆச்சிரமம், மணி- 108.
நிவாதகவசர் -நிவாத - 8:தோய
  மாபுரவாசிகளானமுன்கோடியரான
  அசுரர், நிவாத -15:யமனிடம்
  படையும் வரமும்பெற்றவர், நிவாத
  - 92.
பாண்டவர் -பஞ்சஇந்திரரின்
  அவதாரம்:மானுடரல்லர்:மணி -
  85:குந்தீபுத்திரர், நச் - 2.
பார்த்தன்-அருச்சுனன்
  பெயர்களிலொன்று,அருச்-25:
  நிவாத, 127.
புட்பகம்-குபேரனதுவிமானம், மணி - 91.
புண்டரீகன்-புட்பயாத்திரையில்
  வீமனால்வழியிடையேகொல்லப்
  பட்ட அரக்கன்,(இச்சரித்திரம்
 வியாசபாரதத்துக்காணப்படவில்லை.)
  புட்ப - 72:சடா - 12:தோளிற்
  படைசெலுத்தினால்இறக்குமாறு
  முனிவன் சாபம்பெற்றவன் புட்ப - 79.
புலோமை -இரணியபுரவாசிகளான
  அசுரரின்பிறப்பிற்குக் காரணமான
 தனுசகுலமாதரிருவரில் ஒருத்தி:
  நிவாத - 106.
மணிமான்--குபேரசேனாபதி,மணி-18:
  அந்தக்குபேரனுக்குப் பிராண
  சினேகிதன்,மணி-53:மனிதனா
  லுயிர்பட்டழியுமாறுசாபம்பெற்றான்:
  மணி - 89.
மதுகரதீர்த்தம்-வனவாச காலத்தில்
  பாண்டவர் நீராடியதீர்த்தம்,
  புட்ப - 7.
மாதலி -தேவேந்திரன் சாரதி, 
  அருச் - 134
மூகாசுரன்-அருச்சுனன்தவஞ்
  செய்யும்போது
  அவனைக்கொல்லுமாறு
  துரியோதனனேவலால்வந்த
  ஓரசுரன், அருச் -79
யமன் - யுதிஷ்டிரனையுண்டாக்கிய
  தந்தை, நிவாத -158:அறக்கடவுள்,
  நச் - 16
யாகசேனன்-துருபதன்,அருச்-17
வாலசேனன்-குபேரன்பூஞ்சோலைக்
  காவலாளரானஅரக்கரின்
  சேனைக்குத்தலைவன்,புட்ப-96
விசாலயன் ஒருமுனிவன்:
 தீர்த்தயாத்திரையில் இவனிருப்பிடம்
  உரோமசனாற்பாண்டவர்க்குக்
  காட்டப்பட்டது;புட்ப - 10
வியாசன் -பாண்டுவின் தந்தை:
  அருச்-20:சுருதி நான்கா
  வகுத்தவன்:பாசுபதம்பெற்றால்தான்
  பகைவெல்லலாமென்றுபாண்ட
  வர்க்குக்கூறியவன்;அருச் - 25
விராடன் -மச்சதேசத்தரசன்:அரு-4
விண்டுசித்தமுனி-இவனுடைய
  தபோவனத்துப்பாண்டவர்
  சிலகாலம்வசித்தனர், பழ - 1
வீமன்-வாயுவின்மைந்தன், புட்ப-12.
 சிங்கக்கொடியோன், புட்ப-73:
  அனுமானுக்குத்தம்பி:துரியோதனாதி
  யர் நூற்றுவரையும்கொல்லுமளவும்
  தண்ணீரைக்கையாலெடுத்துப்
  பருகுவதில்லையெனச்சபதஞ்
  செய்தவன்,மணி -68

அபிதானசூசிகையகராதி

முற்றும்.