பக்கம் எண் :

468

ஆரணிய பருவத்தின்

அரும்பதவகராதிமுதலியன.

அகைத்தல்-ஒடித்தல்,புட்ப-99
அங்கராகம்-உடற்பூச்சு, மணி-109
அங்கி - நெருப்பு,அருச் - 3
அங்கியீந்த தனுஅருச்சுனனிட
  முள்ளது, அருச் -29
அச்சிரம் - உடம்பு,நிவாத - 136
அச்சுதன், அருச் -18
அசனி - இடி, நிவாத- 78
அசினம்-மான்தோல்,நச் - 17
அடவி - காடு,துருவ-2, அருச்-32
அடாதனசெய்தாரார்கொலோ
  படாதனபடாதார்,சடா - 20
அணி - படைவகுப்பு,வரிசை:   
  நிவாத--64
அதள் - தோல்,அருச் - 83
அநங்கனானகதை,நிவாத - 17
அநுமான், புட்ப - 23
அபராங்கம்-பின்பக்கம், அருச் - 90
அபிராமம்-அழகு,அருச் - 109
அம்பகம்-கண், நச்- 68
அம்போருகம், நிவாத- 34
அமராவதிநகர் வருணனை,அருச் -
  135-137
அமளிப்பேச்சு, அருச்- 63
அமுதமும்விடமும், நச்- 32
அரசவெற்பு, அருச் -31
அரற்றுமோதைஇடிபோலும், நிவாத - 102
அராபதம் - வண்டு,மணி - 109
அரி-சிங்கம்,அருச்-149:திருமால்,
  அருச் - 150
அரிமணி -இந்திரநீலம், மணி - 8
அரிவையோர்பாகன்,நிவாத-161
அருச்சுனன், இராமன்,அருச்-29
அருச்சுனன்தவஞ்செய்கையில் மரம்
  சுனைவாவிகள் அவனையொத்தல்,
  அருச் - 56, 57
அருச்சுனன்தவநிட்டை, அருச்-38
அருச்சுனன் தன்தவப்பயனைப்பா
  ராட்டியது,அருச்-121
அருச்சுனன்யுதிஷ்டிரவீமர்கட்குப்
  பின்பிறந்தோன்,அருச்-74
அரூபி - அசரீரி,நிவாத - 94
அவாவினுக்குஅவதியுண்டோ,
  அருச்-22 [அருச்-117
அழுந்தியபிறவி -தாழ்பிறப்பு,
அழுவம்-நீர்ப்பரப்பு,கடலிடைநாடு,
  நிவாத-14
அளகையாதிபதி, அருச்- 113
அளாவுதல் கலத்தல்,புட்ப-69
அளி-வண்டு:அருச்-13, துரு-7
அறம்வளர்த்தருளெயிற்றி, அருச் - 109
அறல்-நீர்,கண்ணீர், நச்-50, மணி-78
அறன்-யமன்,அருச்-18
அறுகு-புவி மணி-11
அன்னம்-உணவு,ஒருபறவை:துரு
  வா-11
அனு-பின், நிவாத-94
அனுசா-இளையோர்,நிவாத-49
ஆகவம்-போர்,மணி-27
ஆசுகம்-அம்பு,நச்-19
ஆசுகன்-வாயு;(ஆசு-விரைவு)    
  புட்ப-67
ஆடியானனன், அருச்-76
ஆடுதல்-பேசுதல்,நிவாத-116
ஆதவத்துக் கருநிழல்x மாதவன்
  அருச்-6
ஆதவன்-சூரியன்,துரு-8
ஆம்-வியப்போடுஅலட்சியத்தைக்
  குறிக்கும்,மணி-80
ஆயு-அருச்சுனனதுகுலபிதா;புரூ
  ரவன்மகன்,அருச்-160
ஆரணம்-வேதம்,அருச்-32
ஆரம்-சந்தனம்,அருச்-2
ஆலம்-விஷம்,அருச்-75
ஆவநாழிகை - அம்புப்புட்டில்,
  அருச் - 84
ஆவலங்கொட்டுதல் -இகழ்ச்சி
  யொலி செய்தல்,நிவாத - 95