அரும்பதவகராதி முதலியன | 231 |
கோகு-புயம்,நிரை-69 கோடரம்-பொந்து, நாடு-10 கோடித்தல்- அலங்கரித்தல், நிரை-118 கோடு-கிளை,கீசக-100 கோதையர்மகளிர், நிரை-33 கோல்-அம்பு, நிரை-80 கோலம்-வராகம், நிரை-1: அழகு, நிரை-14 கோவலான்-பசுக்களைக் காப்பவன், நிரை-20 கோள்-வரலாறு, நிரை-2: எண்ணம், நிரை-7 கோறல்-கொல்லுதல், நிரை-74 சங்கை-ஸங்க்யா: கணக்கு, நாடு-1 சண்டமாருதம், மற்-2 சதி-வஞ்சனை, நிரை-40 சந்தம்-அழகு, மற்-5 சந்திரமௌலி தந்தசாயகம்-பாசுபதம், நிரை-96 சமரம்-போர், மற்-5 சமீரணன்-வாயுதேவன், கீசக-61 சரதம்-நிச்சயம், நிரை-89: ஸரஸ மென்பதன்விகாரமென்று கொண்டு, விளையாட்டு எனினுமாம், கீசக-10 சராசனம்வில், நாடு-1 சரித்திரம்; கீசக-57 சாபலம் -நிலைத்தில்லாத் தன்மை, நிரை-95 சாமளம்-கருநிறம்: நாடு-9 சாய்த்து-வணக்கி, நாடு-18 சாயல்-தோற்றம், கீசக-10; நிறம் சாரி,மற்-6 சிக்கென-அழுத்தமாக, நிரை-131 கீசக-21 சிங்கசாபம்-சிங்கக்குட்டி, வெளிப்-20 சிந்தனை-கவலை, வெளிப்-8 சிந்தை-மனம், கீசக-3 சிலம்பு-மலை, மற்-11 சிலீமுகம்-அம்பு, நிரை-38 சிலை-வில்,நாடு-17 சிவப்பு-வெகுளி, செந்நிறம், கீசக-46 சினம்-பாவம், நிரை-128 சீர்-நிலைமை, கீசக-51 சுதன்,வெளிப்-15 சுதை,கீசக-94 சுரதம்=ஸுரதம், புணர்ச்சி: கீசக-10 சுரபதி -இந்திரன், நாடு-3 சுரபி-பசு,நிரை-27 சுரர்-தேவர், நிரை-1 சுரர்நாள்ஓரியாண்டு, நிரை-3 சுருதி-வேதம், நாடு-2 சுரேசர்,கீசக-7 சுவாலைசெய்தல், கீசக-86 சுவேதம்-வெண்மை, நிரை-80 சுளித்தல்-வெகுளல், நிரை-49 ரியன் துரங்கமோரேழுடையான், கரங்களாயிரமுடையான், கீசக-22: உருளையொன்றுடைத் தேரவன், கீசக-32: பச்சைவாசியினன், நிரை- 65:மேருவை வலம்வருகின்றான், கீசக-46 சூரியாத்தமனம், நிரை-21 சூல்-கரு,நிரை-57 சூழல்-நாடு,நிரை-7 சூறை,கீசக-77 சூறைமாருதம்-சுழல்காற்று, கீசக-32 செஞ்சோறு,வெளிப்-27 செஞ்சோற்றுக்கடன், நிரை-90 செம்மல்-தலைவன், நாடு-28, கீசக-74 செரு-போர்,நிரை-10 செருக்கு-வளம், நாடு-38 செருமுதல்-நெருங்குதல், நிரை-62 செல்வம்-பணம், போவோம், நாடு-6 செவ்வி-அழகு, கீசக-63 செறுதல்,மற்-12 சேயொளி, நாடு-18 சேயோன்-குமாரன், வெளிப்-30 சைத்தியோபசாரப்படுக்கை, கீசக-24 சொல்-பாஷை, மற்-1 சொற்படிவெல்வது விதிக்குங் கூடாது,நிரை-84 சோகம்-துயரம், கீசக-11 சோரர்கருவைத் தங்கருவென்றெண்ணும் அறிவிலார் x |
|
|
|