அரும்பதவகராதி முதலியன | 233 |
நித்திலம்-முத்து, நிரை-11 நிதி-செல்வம், நாடு-4 நிரக்கும்-பொருந்திய, நிரை-77 நிருத்தம்,நாடு-17 நிருமித்தல்-நியமித்தல், நிரை-10 நிரை-பசுக்கூட்டம், நிரை-2 நீராசனமெடுத்தல், நிரை-131 நூபுரம்-ஓர்காலணி, கீசக-2 நென்னல்-நேற்று, நிரை-106 நேமியொன்றுடையதேர்சூரியனது, நிரை-34(நேமி-சக்கரம், நாடு-1) நேயமோடு-அன்போடு, கீசக-52 நேர்படுதல்-எதிராக நிற்றல், கீசக-52 நொதுமலினள்-சாதாரணமான மானிடவள்,நாடு-30 நோக்குதல்-தென்படுதல், கீசக-26 பங்கயம்-தாமரை, நாடு-1 பச்சைவாசி,நிரை-65 பசுக்களின்தன்மை நவிற்சி, நிரை-57 பஞ்சபாதகம், நிரை-88 படர்-துன்பம், கீசக-34 படி-பூமி,கீசக-13 பண்செய்தல்-அலங்கரித்துச் சித்தமாக்குதல், நிரை-10 பண்ணுக்குருகிப்பறையாலகப் பட்டமான், வெளிப்-24 பண்ணை-வயல், நாடு-7 பணி-ஏவல்,சாபம், நாடு-17 பணை-பருமன்,மற்-13 பத்தரையொடீரரைகொள்பல் படை,வெளிப்-14 பதங்கம்-விட்டில், நிரை-138 பதயுகம்-தாளிணை, மற்-10 பதாகைத்தூசு,நிரை-136 பதுமம்,நாடு-30 பதி-ஊர்,நாடு-5 பயிற்றுதல்-பலமுறைசொல்லுதல், நாடு-6 பரகாயசரிதர், நிரை-141 பரவை-கடல்,நிரை-10 பராகம்-தூசி, நிரை-141 பராரை,மற்-9 பரிதாபம்-வருத்தம், கீசக-54, வெளிப்-23 பரிதி-சூரியன், நாடு-11 பரிவு-அன்பு,நாடு-2; நிரை-28: துன்பம்,கீசக-14 பல்லியசாலம்-வாச்சியக் கூட்டம், நிரை-11 பலம்-பழம்,நாடு-2 பலவகையொலியால் பொறி மயக்குறுதல், நிரை-63 பலவகையோதைகேட்டல், கீசக-88 பலியிடுதல்-உயிரைக்கொள்ளுதல், கீசக-106 பவனன்-காற்று, நாடு-14 பவுரி-நிரை-99 பனிபுதைத்தலிற் பரிதி தன்னுருவ மொடுங்குதல்xசாபத்தால்வந்த பேட்டுருவால் அருச்சுனன் தன்னுருஒழிந்திருத்தல், நிரை-60 க்கியம்,கீசக-26 பாகை-வக்கபாகை, நிரை-104 பாங்கி-தோழி, நாடு-20 பாங்கு-இனிமை, நாடு-28: பக்கம்,நாடு-5 பாசகாரிகள், கீசக-14 பாசடை,நாடு-2 பாணி-கை,மற்-10 பாதமில்வன்றிறற்பாகன், கீசக-20 பாதவம்-மரம், நாடு-9 பாந்தள்-பாம்பு, கீசக-52 பார்க்க-எண்ண, கீசக-106 பாரியது-சிறப்புற்றது, (பருமை என்றபண்பினின்று தோன்றிய சொல்இது.) கீசக-36 பாவனை-நடிப்பு, நிரை-61 பிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான், கீசக-65 பிரமமூர்த்தி, நிரை-122 பிறர்தாரமானவர் முகத்தை வசையிலாதவர் மாளினும் பாரார்கீசக-7 புகர்-புள்ளி, கீசக-2 புரசை-கழுத்திடுகயிறு, கீசக-50 புரந்தரன்,நிரை-130 |
|
|
|