புரவி-குதிரை, நாடு-16: புரவி பேதம்,நாடு-26 புரிசை-மதில், நாடு-8 புளகு-நிரை-117 புறந்தருதல்,நிரை-70 புறவு-கொல்லை, நாடு-7 பூசல்-போர், நிரை-112 பூபதி-அரசன், நாடு-27 பூபாலன்-அரசன், நிரை-12 பூரணகும்பம்,நிரை-118 பூரியர்-கீழ்மக்கள், கீசக-42 பூழி-புழுதி,கீசக-40 பெட்பேறுதல்-போர்விருப்பத்தால் நான்முன்னேயென்று புறப் படுதல்,(பெட்பு-விருப்பம்,) நிரை-12 பெற்றம்-காற்று, கீசக-72, நிரை-42 பேடி,நாடு-17 பேதுறும்-கலங்கிய, கீசக-9 பொங்கர்-சோலை, கீசக-64 பொதும்பர்-மரப்பொந்து, நிரை-42 பொருந்தார்-பகைவர், கீசக-49 பொருநன்-வீரன், கீசக-104 பொறுப்பதேபெருமை செறுப்பது பெருமையன்று,நிரை-134 பொறை-ஆடவர்க்குப்பூண், கீசக-49 பொறையுடையவர்க்கலது புகழ் புனைதலுண்டோ, வெளிப்-10 "பொறையெனப்படுவது" (கீசக- 49) என்றபாடலின் கருத்துக் கொண்டஸ்லோகம் ஸிஸு பாலவதத்துவருமாறு: அந்யதா பூஷண=பும்ஸாம்-ஸமோலஜ்ஜே வயோஷிதாம்│பராக்ரம:பரிபவே -வையாத்யம்ஸு ரதேஷ்விவ ║ 2-44 ║ பொன்றுதல்-அழிதல், கீசக-39 தகம்-யானைக்கன்று,நாடு-16 போதல்போதுமோ, நிரை-71 போனகம்-உணவு, நிரை-50 மகபதி,நிரை-62 மகவான்வாளி, நிரை-100 மகளிர்க்குநாணம்பூண்:என்றாலும் அமளியில் நாண் நிகழ்வுறா நிகழ்ச்சிப் பெரும் பூண், கீசக-49 மகுடபங்கம்,நிரை-104 மங்குல்-மேகம், கீசக-68 மடல்-இதழ்,கீசக-4 மடையர்-சமையல்செய்வோர், மற்-8 மடையன்,நாடு-14 மண்டலநிலை,நிரை-67 மண்டலம்-பூமண்டலம், வட்டமாகச் செல்லுங்கதி, நாடு-14,24 மத்தகம்-யானையின் சென்னியிற் குடம்போன்றிருக்கும் உறுப்பு, கீசக-50 மத்தர்,நிரை-102 மத்திகை-மர்ஷிகா, குதிரைச்சம் மட்டி,நாடு-21 மதலை-புதல்வன், நாடு-17 மதனவேதம்,கீசக-14 மதி-சந்திரன், நாடு-25: குபேரன், நிரை-100 மதிசூழ்ந்தமீனினம்x துரியோதனனைச்சூழ்ந்தபடை, நிரை-35 மந்தாகினீமைந்தன் நிரை-6 மந்துரை =மந்துரா: குதிரைச் சாலை, நாடு-23 மயற்கை-காமமோகம், கீசக-3 மயிர்கொய்தல், நிரை-102 மரபு-குலம்,கீசக-22 மராமரம்,கீசக-86 மருங்கு-இடை,மற்-12 மருச்சகன்-அக்கினி, கீசக-51 மருத்து-காற்று, கீசக-51 மல்-ஆயுதமின்றி உடல்வலிமை கொண்டுசெய்யும் போர், மற்-1 மலநெஞ்சுடைப் பூசகர்பூசை கொளாதகடவுள், கீசக-71 மலரோடைx விராட மன்னன், நிரை-9 மற்போர்,மற்-11 மறலிவாளி,நிரை-100 மறுகிட-கலங்க, கீசக-40 மறை-வேதம்,நாடு-1: மந்திரம், நாடு-10 மன்பதை-மனிதவர்க்கம், கீசக-43 |