அரும்பதவகராதி முதலியன | 235 |
மன்றல்-நறுமணம், கீசக-12: மணம்,புணர்ச்சி, கீசக-23 மன்னர்ஏதிலர்தமரென இரண்டு பாரார்,கீசக-41 மன்னர்தீத்தொழில் புரிஞரைத் தொண்டியாவிடின் நீதியுஞ் செல்வமும்நிலைபெறா, கீசக-41 மன்னவையிருந்து வழிபடுவோர் செய்யவேண்டுவன, நிரை-123 மனத்துனி,நிரை-134 மா-பெரிய,நிரை-5: மிருகம், நிரை-1 மாகுதப்பியஅரிx தப்பியோடுஞ் சுயோதனன், (மாகு - வலை.) நிரை-69 மாதர்இந்திரற்கும் எளிமையினொருப்படார், கீசக-58 மாதிரம்-திக்கு, நாடு-4 மாரசாயகம்,கீசக-7 மால்பெறுஞ்சிறப்பு-அருச்சுனனுக்குப் பாகனாதல், நிரை-46 மாவிடுதொழில், நிரை-63 மிடறு-கழுத்து, மற்-12 மிண்டுவீர்-நெருக்குவீர், நிரை-54 மிலைச்சுதல்- அணிதல், நிரை-8 மின்னுடன்மின்மினிவெகுளுதல்x அருச்சுனனோடு கர்ணன் இகலுதல், நிரை-76 மீளிமை,நிரை-86 முகம்-தோற்றம், நிரை-19 முகம்புகுதல்,கீசக-70 முடி-சிகரம்,நிரை-58 முடுகி,மற்-6 முத்துவாணகை,கீசக-8 முத்துப்பிறக்குமிடம் பலவற்றுள் சங்குஒன்று, நிரை-11 முந்தை-பாட்டன், நிரை-85 மும்மதம்,நிரை-130 முயல்தன்னிலத்தில் தந்தியின் வலிது-"நெடும்புனலுள் வெல்லு முதலை"நிரை-51 முரல்கின்றிடு=நிகழ்கால இடைநிலைக்குப்பின்துணைவினைவந்த இது அபூர்வமானபிரயோகம்: முரன்றிடுஎன்று சாதாரணமாக வரும்:கீசக-4 முருக்கு-பலாசமலர், கீசக-21 முழுப்பூண்,கீசக-49 முளரி-தாமரை, கீசக-21 முன்றில்-வீட்டின் முன்னிடம், நாடு-21 முன்னி-தியானித்து, நாடு-15 முனை-போர்,நிரை-5: துணிவு, நிரை-136 மேருவைவாயுதேவன்கொடுமுடியொடித்து வென்றது, நிரை-66 மேவலர்-பகைவர், நிரை-42 மைக்கொண்டல்-கார்மேகம், நிரை-13 மையல்-காமமோகம், கீசக-5 மோகனக்கணை, நிரை-101 மோகினிக்குயில்-மோகினிப்பெண், கீசக-4 யாமளமறை - அதர்வணவேதப்பகுதி: நாடு-9 யாழுடைக்கந்தருவர், கீசக-103 யோனிகள்-பிறவிகள், வெளிப்-1 ரவிகுலதிலகன், நிரை 23 வஞ்சியர்-மகளிர், நிரை-37 வஞ்சினம்,நிரை-72 வட்டம்மண்டலம், மற்-4 வடம்-கயிறு,நிரை-18 வண்டற்பாவை- விளையாடும் பிரதிமை,நிரை-102 வண்ணமகள்,நாடு-29 வண்ணமாதுகங்கனெற்றிக்குருதி தன்னைமாற்றுதல், நிரை-127 வதனம்-முகம், நாடு-17 வரம்-மேன்மை, கீசக-10 வரி-இரெகை,கீசக-5 வரிசை-சிறப்பு, நாடு-25 வரிநிறமா-புலி, நிரை-69 வரூதினி-சேனை, கீசக-1 வல்-சூது,நிரை-105 வல்லி,கீசக-21 வழக்கு-செல்லுகை: வழங்கு என்றமுதனிலைதிரிந்த தொழிற்பெயர், கீசக-3 வழங்குதல்-கொடுத்தல், நாடு-25 |
|
|
|