பக்கம் எண் :

362அபிதானசூசிகையகராதி

உத்தமோசா -உத்தமோஜஸ்
             என்பவன்;துருபதனுக்குஉறவினன்; படை - 3.

உத்தரன் -விராடராசன்  இளைய மகன்,உலூக-19:
          படை - 4.

உதாமன் -யுதாமந்யு: துருபதனுக்குஉறவினன், படை- 3.

உலூகன் - தருமன்சொற்படி தூது போனவன்,உலூக-7.  விராடனது
          புரோகிதன், நான் மறைவல்லவன், உலூக - 8.
          பிரமனைப்போன்றவன், உலூக -20: உட்காமியாதமுனி, சஞ்-18.

கடோற்கசன் -வீமனுக்குக்  இடும்பியினிடம் பிறந்தவன்; இந்திரன்
              கர்ணனுக்கு கொடுத்த வேலால் எறியப்பட்டுஇறப்பவன்,
              கிருட் - 244.

கன்னன் -சூரியகுமாரன், வாசு  - 2;உதாரசீலன், அங்கர்கோன், கிருட் -
          134; கற்பகமும்நாண வண்மையிலுயர்ந்தவீரன், கிருட் -137;
          வண்மை அருள அழகு ஆண்மை இவற்றிற் சிறக்கப்
          பேசப்படுபவன், கிருட் - 147; கன்னனென்றபெயர்
          சூரியனாலிடப்பட்டது; கிருட் -154; துரியோதனனால்
         வாழ்வளிக்கப் பெற்றவன்,வெலற்கரியான், கிருட் - 155;
         உம்பர் காவனையகையான்,கிருட் - 157; வரம்பெற்ற
         கவசகுண்டலம் புனைந்தவன்,அவை யிருக்கும் வரையில்
         அவனைஉயிர்செகுப்பாரிலர்,கிருட் - 234:  எல்லார்க்கும்
         கொடுப்பவன், கிருட் - 235:தானாகரன், எதையும்
         மறுத்தறியாதவன்,உயிரேயெனினும் ஈந்திடுபவன்,
         கிருட் - 236:செஞ்சோற்றுக்கடன்கழிப்பதுவே புகழும் கருமமும்
         தருமமுமென்றவன், கிருட் -255:  தறுகணரலர்க்கும்
         தறுகணானவர்க்கும் தண்ணளிநிறைந்த செங்கண்ணான்,
         கிருட் - 259: அர்த்தரதனாகவைக்கப் பட்டான், அணி-20.

காமபாலன் -[பலராமன்] இராச்சியத்தைமீட்டற்கெண்ணுந்தீமதி
          கொடிதென்றவன், உலூக - 3: வெண்ணிறமுடையவன், உலூக -
          4: கிருட் - 105:  தாலகேது,வாசு - 17: கண்ணனமுன்னோன்,
          வாசு - 18: சங்கவண்ணன், வாசு - 19: போர்முடிவளவும்
          தீர்த்தயாத்திரை சென்றவன், அணி 4.

கிருட்டிணன்
-  கரியமாமுகிலனையவன், கல்லினால் வரு கல் முகில்
               விலக்கியவன், உலூக -2:உற்றவரிடுக்கண்களைபவன்,
               உலூக - 4:  உலூகலமுடன் தவழ்ந்தவன், உலூகனைத்
               தூதுபோக உடன்படுத்தினவன், உலூக-5: துழாயவன்,
               உலூக - 19: கோவியர்குரவைகொண்டவன், வாசு-1;
               களப்-1: காயமுமுயிருமாகிப் பொருள்தொறும்
               கலந்துநின்றமாயவன், வாசு-3:அருள்குடியிருக்குங்
               கண்ணான்,
              வாசு - 7: பந்தனையிலாதான்,
              வாசு - 8: உற்பலவண்ணன்,
              வாசு - 9: பந்தனையறுக்கும்பாதமுடையோன்,
               வாசு-10:நேமிப்படையோன்,
               வாசு-11:பாண்டவர் சகாயன்,
               வாசு-13:முடைகமழ்முல்லைமாலைமுடியவன்,
               வாசு- 14:மும்மையுமுணர்ந்தநாதன்,
              வாசு - 17: மருதுபோழ்ந்திட்டமாயவன்,
               வாசு - 18:ஆறிருநாமத்தோன்,
               வாசு -20: பொதுவர் சிற்குடில்உறைவதோர்
               மரகதப்புயல்,சஞ் - 1:  கஞ்சமாமனை
              வென்றவன், சஞ் - 2:
              நேமியான், சஞ் - 18:
              குருந்தொசித்தருண் முகில்,
              சஞ்-19:  யார்மனத்தும்
              இருக்குஞ்சோதி, கிருட் - 3:
              வாணன்இருஞ்சமரம்தொலைத்த பிரான்,கிருட் - 4:
              சிந்துரதத்தின்மருப்பொசித்தவன், கிருட் -11:
               ஞாலமெல்லாம் பூத்தோன்,திரு