பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி 363

 மகள் புணர்மணிமார்பன்,
 புன்மையாவும் தீர்த்தோன்,
 கிருட்-12: சிவனது இரத்தலை
 யொழித்தவன், கிருட் - 15,
 83:  பரந்தாமன், கிருட் - 21:
 முக்காலங்களுமுணர்பவன்,
 முகுந்தன், கிருட்-22:
 மூவராயவர்களுக்கும்
 முதல்வனாகியமூர்த்தி, கிருட் -
 23: நீண்டான், நிமலன்,
 கிருட்-24:  தீர்த்தன், கிருட்-
 26:  ஆதிமூர்த்தி, கிருட்-31:
 அலகை முலைப்பாலுண்டவன்,
 சகடம் விழவுதைத்தவன்,
 கிருட்-32:  பூபாரம்தீர்க்கப்
 பிறந்தவன், கோபாலன்,
 கோவிந்தன், கிருட்-34: 
  தன்னைத்தானுணராதவன்,  கிருட்-36:
  உலகந்தாயஅடியிணையுடையவன், கிருட்-37:
  பூதேவரும் மாதேவரும்காணா மலரடியோன், கிருட்-38:
  தூணிடைவந்தவன், மூலப்பேரிட்டழைத்த யானைக்கு முன்நின்றவன்,
  கிருட்-43: 
  நெடுமால், கிருட்- 48:
  பஞ்சபூதங்களின் வடிவினன், கிருட் - 51:
  தொல்லைநாயகன், கிருட் - 71: 
  வலம்புரிதிகிரிசேர்செங்கையான், கிருட்-73: 
  எல்லாச் செல்வங்கட்கும் நாயகன், கிருட்-74:
  அமரருக்கு அமுதருளியவன், கிருட்-77:
 மும்மையாகிய புவனங்களையருந்தியவன், கிருட்-81.
 கேசவன், கிருட்-84, 247:
 கங்கை திருவடியினின்றுபெருகப்பெற்றவன், கிருட் -91:
  பலராமனுடன் பிறந்தவன்,கிருட்-105:
 இசைகொள்வேயினான்,கிருட்-105:
  சீதநாண்மலர்மடந்தை கேள்வன்,நாதநாயகன், கிருட் - 110.
 வேதநாறுமலருந்தியினான்,கிருட்-110. 
  உலகெலாமுதவும்உந்தியான், கிருட்-115:
 அராவணை துறந்த மாயன்,கிருட்-119:
  துவரைநாதன்,கிருட்-125;
  அவனி வௌவமனையிலுண்டியை மறுத்தவன்,கிருட்-127,
  உலகெங்கணும்நீண்டவன், கிருட்-130.
 மல்லிரண்டினையும் மலைந்தகாளமுகில், கிருட்-131:
 கன்றினால் விளவெறிந்தகள்வன், கிருட்-136:
  குந்தியின்மருகனாவன், கிருட்-148:
 உற்றவர்க்குறுதி சூழ்வான்,கிருட்-158: 
  மீக்குந்திஉறிகடோறும் வெண்ணெயுந்தயிரு முண்டவன், வாக்குந்தி
  மலரோன், கிருட்-161:
  அறிவன்,கிருட்-181:
  அடியவர் மனத்திலுள்ள ஆரிருட்கங்குல் தீர்க்கும் நெடியவன், கிருட்-183:
  அநந்தபோகம்பேரணையிற் பெருந்துயில் துறந்தமால், கிருட்-186:
  யாதவகுலத்தோர் ஏறு,கிருட்-34: 
  விபுதர்களுக்கரியோன், கிருட்-196: கருடக்கொடியோன், கிருட்-197: 
  நித்தன்,கிருட்-200:
  பச்சைநிறத்தினன், கிருட்-201,
  ஆரணன், அரன், கருணாகரன், கமலாசனி காதலன்,ஆதிமூலம், நாரணன்
  எனத்துதிக்கப்படுபவன், கிருட்-209;
  இதயத்திலிருப்பவன், ஆதவன்,மதிவெங்கனலானவன், நீதவன், கிருட்-210,
  வாமன், வரதன், கிருட்-212: 
  மூவரும் ஒன்றெனநின்றருள் நாதன், கிருட்-213;
  தன்னிலுயர்ந்தவர் யாருமில்லாதவன்.  கிருட்-214: 
  தூதுநடந்தநாயகன், படை-1:
 காளியனுக்கு இருதாள்நல்கியவன், கம்சன் வில்விழவு
 காணச் சென்று வில்லிறுத்துநின்றவன், களப்-1.
 பாண்டவசேனைக்கு உயிர்,அணி-16.

கிருதவன்மா
-யதுகுலத்து
             இருதிகன்குமாரன்;
            துரியோதனனுக்குத்
            துணையாகக்கொடுக்கப்பட்ட
             யாதவசேனைக்குத் தலைவ