அங்கார- துரோணனுக்குக் கவச மளித்தவன், *14-66 அச்சுவசேனன் - காண்டவதகன காலத்தில் தாய் வாயிலிருந்து வால்தறிந்த நாகம்; இது, கர்ண னை யடைந்து தன்னை வாளியாகக்கொள்ளுமாறு வேண் டிற்று, 17,-227 அச்சுவத்தாமா-துரோணன்மகன் 13.-256, இவன் சிவனருளாற் பிறந்தான்,13-26: பாத்துவா சன்குலத்துப் பிறந்தவன், 14- 200;கடோற்கசன்மகனான அஞ் சனபன்மனைக்கொன்றான், 14- 177; பலரும் இறந்தது கண்டு, இப்போதாவது சமாதானப்பட்டு வாழ்வது நலமென்று துரியோ தனனுக்கு உபதேசித்தான், 17- 179-முதல் 181-வரை அசோதை-கிருணனைவளர்த்த தாய், 3-1. அஞ்சனபன்மன்- கடோற்கசன் மகன்; இவனை அசுவத்தாமா கொன்றான்; (இவன்பெயர் அஞ் சன்பர்வா, என்று முதனூலிலுள்ளது,) 14-177. அநுவித்தன்-அவர்தியரசைச்சேர் ந்தவனென்ப; துரியோதனன் பக்கத்தான், 14-20. அபயன்- துரியோதனன்தம்பி, வீமனாற் கொல்லப்பட்டான்,8-6 அபிமன்-அருச்சுனன்புதல்வனான இவன் தனிவீரன், 6-24: நீல வண்ணன்மருகன், 12-37, சிவ பக்தன், 11-21,-29; மன்மத னுக்கு அத்தைமகன், 13-85: சக் கரயூகத்தைப் பிளக்கவல்லான், 13-18: க்ருஷ்ணனிடத்து வை ஷ்ணவாஸ்திரத்தை உபதேச மாகப் பெற்றான், 13-24: பலவீ | ரரைக்கொன்றதனோடு சகுனி மகனொருத்தனைக் கொன்றான், 13-29, துன்முகனை முடிதறியச் செய்தான்,13-72: சகுனிமைந் தரெழுவரோடு துணைவரையும் ஆவிமாய்த்தான், 13-99, இவன் தேர் கோங்குமரக்கொடியை யுடையதென்பர்,13-104:தேர்ச் சக்கரத்தைச் சக்கரப்படையாகக் கொண்டான், 13-115. சயத்திரத னாற் சிவபிரானளித்த கதாயுதத் தாற் கொலையுண்டான், 13-129. அம்பை-பரசுராமன் செய்தபோரில் வீடுமன் வென்றதனால் அவ்வீடு மன்மீதுகோபித்தாள்: பின்னர் வீடுமனைக்கொல்லச் சிகண்டி யாய்ப்பிறந்தாள், 1-10, 10-31. அருச்சுனன்-11-41: இந்திரன் புதல்வன், 2-1: உலூபியின் காமுகன்,14- 42:கருநிறமுடையவன்; 10-18;நரனாயும் இலக்குவனாயும் நின்றாவன், 1-6,7. இவனுக்கு க்ருஷ்ணன் கீதையைஉபதேசஞ் செய்தான்: 1-2-முதல் 7-வரை: நிவாதகவச காலகேயர்களை வதைத்தவன், 2-28: வெள்ளைக் குதிரை யுடையவன்,9-28: காண் டவ வனத்தை அக்கினிதேவனு ண்ணக்கொடுத்தவன்,110,22:13 -91: இவனுக்குச் சிலை பதாகை இவுளி தேர் இவை செழுங்கன லளித்தன: 10-9: இவனுடைய இரதத்துவசத்துமீது அநுமான் கூத்தாடுவன், 5-4:இவனுடைய பெயர்களுட் சில:-பார்த்தன், 3-29: தனஞ்சயன், 3-29: விச யன், 5-4நரன்,7-7:14-62: கிரீ டி, 12-10: பற்குனன், 13-104: சயந்தன் மாபெருந்துணைவன், 9-5: சிவபூசை உண்பவன், |