பக்கம் எண் :

200

வீட்டுமதுரோணகன்ன பருவங்களின
அரும்பதவகராதி முதலியன.

அகத்தியன் சுடலைக் கையிலொடுக்கி
   யது, 13-14
அகத்தியன் தமிழ்ந்த கதை, 16-41
அகலிகைச் சாபந் தீர்த்த கதை, 4-1
அச்சுதன், 3-17
அஞ்சங்கள்-அச்சுக்கள், 17-90 அதிபாவம்,12-88
அதிரதர் முதலில் நால்வகைத் தேர்
   வீரர், 13-6
அந்தரம்-இடம்,உபாயம் ஆகாயம்,
   9-22
அம்பையைத் தவத்துவிட்ட கதை,
  16-40
அயர்வு-மனக்கவற்சி, 12-63
அயிர்-மணல், 17.155
அரசர் முதலியோர் போர் முதலிய
  வற்றிற்கு அஞ்சார்; இது, தீவக
  வணி: 8-11
அரசியலறன், 13-46
அரவாபரண னென்பதி லடங்கிய
  கதை, 2-26
அரியோமெனுமறை, 13-109
அருச்சுனம், 14-43
அருச்சுனன் செய்த சபதம், 13-179
  முதல் 184 வரை.
அருச்சுனன் போர்த்திறம், 13-48
அருச்சுனனிளைத்த போது கிருஷ்
  ணன் சங்கநாதஞ் செய்வானென்
  பது, 14-97
அருச்சுனனுக்கும் இராமனுக்குஞ்
  சிலேடை, 10-8
அருணன் பாதமின்றித் தோன்றிய
   கதை. 1-25
அலங்கல்-ஒளி செய்தல், 1-71
அளகையாளும்மன், 11-4
அற்பகலிலாத தமரருலரு, 9-27
அறம்-தீங்கு, 8-32
அறிஞர் ஆன்மாவை யறிந்தவர், 1-3
அனு-இனம், 11-37
ஆசறை, 14-219
ஆண்டலைப்புள், 3-27
ஆதபன்-சூரியன், 1-25
 

ஆம்-குறிப்புப் பொருளது, 13-131
ஆயசம் -இரும்பினாவியன்றஆயுதம்,
   16-61
ஆயுள்வேதியர், 16-34
ஆர்-சக்கரத்தினுறுப்பு, 1-45
ஆறுசமயம், 9-1
இடம்பிடித்தல், 8-5:17-139
இந்திராணி - இந்திரன் என்பதன்
  பெண்பால், 13-167
இமையோர், 9-1
இரண முகம்-போர்முனை, 1-52
இரணியனை யழித்த கதை, 3-18
இராகுமுடியிழந்த கதை, 1-25
இளந்தலை-இழிவு, 1-59 
இளை-மேகம், சுற்றுவேலி;13-85
ஈமந்தொறுஞ் சென்றுநடமாடு கழ
  லையன், 5-13
ஈரொரு பிறப்பு, 17.1
உகம் - கற்பாந்த காலம், 3-3
உகளித்தல்-கிளர்தல், 1-69
உச்சாசனம்-கொலை, 5-9
உடுபதியுந் தினபதியும் படிவாய்ப்
   பொருதல், 5-17
உதவி யார்க்கும் புரிதலில் பொய்
    கைக் கரையும் நிழல்பரப்புந் பொய்
    மாங்கனிமரமும் உவமை, 1-16
உந்தி-உருளை, 13-12
உயக்கம்-தளர்ச்சி, 13-191
உருள்-சக்கரம்,சக்கரங்கோத்த மா
    1-45
உற்கை, 2-9:13-69
உற்பலவாளி, 13-11
உறையிடுதல், 14-47
ஊறு,13-69
எஞ்சுதல் -இறத்தல், (மங்கலவழக்க), (1-
74)
எலி வேந்தர், 8-18
எலுவல், 16-28
எழுதீவு, 12-24
ஏண்-வளைவு, 5-15
ஏமம்-களிப்பு, 4-3
ஐம்பெரும்பூதத்தா லுடலம் இயன்
  
றன,1-5