பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அரும்பதவகராதி முதலியன201

ஓடை-பொன்னினா லமைந்த நெற்
   றிப் பட்டம், 4-32
ஒளி-வரிசை, 1 -33
கங்கு- கரை, 17-213 [17-172
கச்சை-யானைவயிற்றிகட்டுங்கயிறு,
கடல் வடிம்பலம் நின்றகைதவன்,
   15-18
கடோற்கசன் றூது 13-225- தல்
கண்ணர்-கிருஷ்ணார்ச்சுனர்,16-37
கந்தாவகன், 4-9
கந்து-கட்டுத்தறி, 2-21
கரிஞ்சம்,6-5
கலியன்கண்டுகொண்டநாமம்,10-1
கலுழ்வாய், 9-31
கவ்வை-7 பேராரவாரம், 2-3
கவந்தம்-தலையற்ற உடல், 11-18:
  நீர், 16-58
களபம்-யானைக்கன்று, கலவைச் சந்
  தனம். 4-14
கற்பகக்கா, 13-166
கன்றால் விளவில் கனி யுதிர்ந்த
கதை, 11-13
கன்னபாரகம்,8-13
காமனெரிந்த கதை, 1-42
காயம்-வாள்வீச்சு,17-42
கார்கோள்-கடல்,3-3
கார்த்தவீரியார்ச்சுனனைப் பரசுரா
  மன் வெற்றி கொண்டது, 14-38
காலகாலனென்பதிலுள்ள கதை,
   13-202
காலாள் வருணனை, 12-21
காவிரி இன்று புதுசீர் வரமென்று
  கூறிடு மணலது, 17-65
கிரௌஞ்சகிரியைக்குமரன்வேலாற்
  பிளந்த கதை, 3-27
கிளைத்தல்-ஊக்கங் கொள்ளல், 8-28
 குதலை, 13-241
குதிரை நிறங்கள், 12-82
குதிரை நூவிற்சொன்ன ஆறுகுறி,
  12-34
குதிரைபதினெட்டு வகை, 13-6
குதிரையின்குற்றமுள்ளகழி, 16-27
குதிரை வருணனை, 12-20: 16-27
குமண்டையிடுதல்-குமட்டல்,16-51  
குருமித்தல்-ஆரவாரித்தல், 16-71

குவலயாபீடத்தை அடரத்த கதை,
 6-25
குறையுடம்பு வாளுடன் சாரி கற்
  றல், 12-33
கூடபாகலம், 13-159
கூரழிதல். திறமை கெடுதல், 1-45.  
கூல்ற்புனல்மீ தெழுவதொத்த கோ
  பம், 2,27
கெண்டுதல்,-பிளத்தல் 1-43
  கேசவன், 3-17
கைதவம்-வஞ்சனை, 1-48
கைலை யெடுத்த கதை, 12-49
கொடி வில் நாணி, 10-15
கொடுஞ்சி-தேர்த்தட்டு(இச்சொல்;  
கொடிஞ்சியெனவும் வழங்கும்)
   1-45: 4-24
கொண்டல்-கீழ்காற்று, மேகம்: 2-8
கொப்பளர்-கொப்பளநாட்டார், 13-
  36
கொல்லாமற் கொன்றான், 12-79
கோடை-மேல்காற்று, 2-8
கோயிலாளுடைய கொண்டல் திரு
   மால்: 6-1
கோளம் x தாளம்: (வட்டவடிவ
   மான ஓர் ஆபரணம்) 3-26
சகடிறஉதைத்த கதை, 4-1
சங்கலார்பகைவர், 13-142
சஞ்சத்த கர் சபதம் 11-41-முதல்
 43-வரை.        [13-80
சடாதுங்கமௌலிப் புரசூதனன்,
சங்கபங்கம் முகுளசாலம், 1-71
  சதாலயிடுதல், 12-23
சதுரங்கசேனை வருணனை, 16-20
   முதல் 23 வரை.
சந்தனம்-தேர், 10-28
சம்பராரி,2-4
சமத்து-சாமார்த்தியம், 2-28
சமீரணன்,13-82
சயிந்தர்-சிந்து தேசத்தர்சர், 10-17
சரசயனம் 10-43
சராசனம், 2-9
சருப்பதோபத்திரம் - ஒரு வியூகம்,
    9-10
சல்லியகர்ணரின் மாறுபாட்டைத்
   துரியோதனனொழித்தல்,
   17,41,42