பக்கம் எண் :

வீட்டும துரோண கன்ன பருவங்களின் அரும்பதவகராதி முதலியன202

சவனம், 12-59
சாகரத்தெழுதழல் x தம்பி பட்டதனா
    ல்மனம்கொதித்தசிவேதன்,1-48
சாதம்-கூட்டம், 14-153 [2-10
சாபம்-வில், வரம், சபிப்பு,1-15:
சாமந்தர், 1-24
சாமனத்தடம்புள்ளுர்திச்சேய், 17-49
சிஞ்சிதம்-ஆபரணங்களினாவி, 17-
   64
சித்திரபானு, 11-28
சித்திரம்=சித்திரகாயம். 13-125
சித்திரவில்-அக்கினி 13-175
சிந்தம்-வெல்லப்படுந்தன்மை, கொடி
   ச்சீலை யென்பாருமுளர்: 8-26
சிந்து-சிந்துகைஇ கடல்,5-2
சிலீமுகம்,1-60
சிவபிரான் நாலுமறைகளுமோல
     மென அகல் வானமென முழு
     ஞானமே போலுமென வொளிர்
     மேனியுடையவர், 6-26
சிவபெருமானுருவத்துப் பெண் வடி
    வங் கலந்த விவரம், 13-11
சிறுகாலை-உதயகாலம், 9-9
சுகன்,13-68
சுடர்க்காடு, 10-4
சுவர்க்கத்திற் செல்வோர்க்குச் சுடர்
   மண்டலம் வழியாகும், 1-70
களிவு-வட்டம், 16-7 [8-35
சூட்டு x ஈரல்: சூடர் x தொடையல்,
சூதர்க்கு முறைமை, 17-52
சூரியன் புரவியேழ், 2-30
சூரியனொளி இரவில் விளக்கிற்
     சேரும், 14-220
குழி-முகபடாம், 6-9
சூளாமணி, 4-42
குறியிடுதல்-14-77
செங்கண்மாவனைத்துமாவன், 1-1
செஞ்சோற்றுக்கடன்கழித்தல், 17-
   20
செண்டினாற்செழியன் கிரி திரித்த
  கதை, 1-43
செருமுதல்-தைத்தல், 3-12
சேத்து-செந்நிறம், 14-218
சேமக்கவசம், 4-18

சேயன்,13-132
சையம்,11-16
சைலம் 3-30
சொட்டை - ஓராயுதம், 17-156
சோரிப்புனல், 8-35
சோழன் இமகிரிதிரித்த கதை, 1-43
சோழனைத்தொல்லமர்க்கு நீசென்னி
   யென்று புகழ்ந்தனர், 17-134
ஞானாந்த வெள்ளம், 1-1
ஞொலிமரம் - அரணி-13-87
தகதத்தஉஒலிக் குறிப்பு, 12-92
தகுவோர்-அசுரர், 13-81
தட்டினாருடலைத்தழுவிக் கட்டிக்கொண்
   டு விழுதன், 1-34
தந்தம் பறியுண்டு சிறிய தந்தி, 8-26
தந்திரத்தவர்-படைத்தலைவர், 1-23
தபனியம், 3-30
தருணம்-இளமை, 16-37
தவர்-வில்,5-8
தழிஞ்சி,16-58
தளவு x மூரல், 8-34
தளித் மிக்கசவதம், 12-44
தாமன்-சூரியன், 1-42
தாரகனை முருகக்கடவுள் கொன்ற
     கதை, 7-6
தாரை-கத்தியின் கூர்நுனி, 1-46
தாவனம்-இடம், 4-9
தாழங்குறித்துக் கரைசெய்யிந்தரங்க    
    வேலை, 17-80
தாழிக்குறித்தக் கொடுத்த கதை-3-15
தாளிவான்-அருணன், 1-33
திருமணச்ாப்ரைப ஈராறு நாகமுரை
     செய்து இடுதல், 9-1
தீபகாகளம்-விளக்குக்கலம்,14-185
துக்கரம், 13-161
துரங்னலம், 2-5
துருபதேயர், 10-14
துரோணனுக்குப் பார்க்கவன் உப
    மானம், 14-7
துலை-வலிமை, ஓப்பு என்பாரு
 முளர்; 13-98
துன்னிமித்தம், 10-13
தூசி, முற்படை, 1-18
தூர்-வேர், 9-1
தெலுங்கர், 1-35