சில அருந்தொடர்கள். படையெடுப்பது அமரிற்சாகா துய்ந்தனரோடற்கன்றே, 8-10
இருந்தனம் படைத்தமாக்க ளின்பமு மறனு மஞ்சார்..... அர
சருமடு போரஞ்சார், 8-11
வடமீன்போல்வாடன்னிருகண்ணீரின்னமிவைகொலோதருவ தம்மா, 8-12
உரககன்னிமைந்தன், எண்ணிலாயிரமுருவமாகி இருபுடையினும், போர் வேந்த ரெலிகள்போலேங்கியுருண்டுபோக வெம்பூசல்செய்தான், 8-18
தந்தம்பறியுண் டெதிர்சீறிய தந்தியென்ன, 8-26
மற்றோர்பிறப்பிற்றெரியாது இப்பிறப்பின் முடிக்கமாட்டே மால், 11-38
அனேகமாயிரம் பேர்படக் கவந்தமொன்றாடும்..... அனேக நாழிகை யருச்சுனன்சிலைமணி யார்த்தது அக்களம்பட்ட, அனேக மாயிரம்விருதரையளவறிந்தார்கொலோ வுரைக்கிற்பார், 11-48
கெடுமோகருடனுரகர்க்குக்கிரிவெஞ்சரபந் தனையரிகள் அடுமோ சக்ரபாணியுட னமருந்துவரோ வசுரேசர்; வீமன்பேருட லிற் பகைவர்பகழி பருப்பதஞ்சேர்மழை போற் பாறின, 12-75
வல்லானெ றிந்த பம்பரம், 12-76
மறையந்தணர்க்கென்னகட்டாண்மையுண்டு, 12-84
நன்றல்லவீரத்திலோரஞ்சொலுவது, 12-86
மாவிந்தைகிரிகன்னிகரி: தன்மைக்கு நிலையான தருமற் நிகர்யார் தனித்தெண்ண, 12-90
முனிவருடன் பொரவல்லவர் யார்புவிமேல், 13-14
விபினமிசைத் தீயொடனிலமும் விரவுமியல்பு,13-39
சுடரெதிருலவு விட்டில், 13-87
அவனிதலத்து விதியைவெல்லும் வகையார்வல்லார், 13-131
அன்னநெடுந்துவசனிவற்காயுமிகக் கொடுத்திலனே யந்தோ வந்தோ, 13-133
எட்டானைத்தம்பமுடன் சயத்தம்பம் நாட்டியபேரிறைவன், 13-135
உனைக்கொண்டே தெவ்வரை வென் றுலகாளச் சிந்தித்தேன், 13-138
வீதலும் பிழைத்தறானும் விதிவழியன்றி நம்மா, லாதலு மழிவு முண்டோ-13-151
என்னுயிர்க்கி றுயுண்டோ, 13-162
தேற்றினுமகப்பரிவு தேறலரிதன்றே, 13-174
புத்திரரிலாவிடர் பொறுத்திடலுமாமோ, 13-175
பணிவுறு புண்ணிய பாவமுற்றுவ துணிவுறத் தெரியுமோ, 13-249
உரைத்தவா செயலப்பதுமாசனன்றனக்கு மாகுமோ, 13-250
சரற்புயலானது தனி தஞ்செய்யுமோ, 13 - 254 |