புடைக்கவோடினான், சல்-192:கண்ணனோடு துவாரகை மீளுதல் சௌ-46.
மைத்திரேயர் -வில்வித்தையில்தேர்ந்த ஆசிரியர்; வீமனுடைய கதையினடியால் தொடைமுறிந்துஇறக்கும்படி துரியோதனனைச் சபித்தவர், சல்-194.
வாலிசுக்கிரீவர் -உவமையாதல்,சல் - 25, 173.
விதுரன் -இரும்புனல்ஆடுதற்ககன்றோன், சல்-147; வில்லில் தேர்ந்தவன், சல்-195.
வீடுமன் -கங்கைமகன், சல்-131, 202.
வீமன் - அனிலன்மைந்தன், சல் - 13, 33, 43, 54, 55, 57, 58, சௌ-37; ஆனிலன், சல்-77, 181: கலவமாமயிலொழித்துப் பஞ்சானனம் எழுதிய தனிக்கொடிக்கந்தன் அனையான்,சல்-28; அதலபூமியூடாழியமுதமாரும்வாயான் சல்-93; காற்றருள் கூற்றுஅனான், துரியோதனன்நீருள்மறைந்துஇறந்தவரைப்பிழைப்பிக்கும் மந்திரம் செபித்தலை வேடர்மூலம் அறிந்துகொண்டான், சல்-126:மாருதி, சல்-130; பாவனன், சல்-138; நடையொழியாதோன்விறற்குமாரன், சல்-167: அரிவயமாஏறுஉயர்த்த சூரன், வரை முடிமேனாள் ஒடித்தகாளைதன்மதலை, சல் - 173: இருவினைகூறாஅறத்தின்மாமகன்இளவல், விதாதாவொடுஒத்த கேள்வியன், உரைதவறாதான்,அரிமகவுஆனோன், சல்-174: கதாபாணியர்க்குள் ஓத ஓர் உவமைஇலாதான், இளைப்புற்ற துரியனுக்கு இளைப்பாறச் சமயமளித்தவன், சல்-176: ஞானபண்டிதன், சல்-184: அனற்சகாயன் அளித்தகாளை, சல்-190: துரியோதனனைக்கொன்றான், சல்-184-187, சிங்கத்துவசன், சௌ -19: சண்டமருத்தனைய புயவலியோன், சௌ - 37. **** |