இவ்வோர் -இவர்கள், 111 இவண் -இவ்விடம், 182 இவுளி -குதிரை, 100, 117 இளவல் -தம்பி, 152, 174 இறைகொள்ளல்-தங்குதல், 107 இனம்விலக்கவந்த அடைமொழி, 197 இனைதல்-வருந்துதல், 10 ஈசான குமரன்- சிவகுமாரனானஅசுவத்தாமன், 94 ஈனல் -பெறுதல், 12 உகல்-சிந்துதல், 30 உகவை-மகிழ்ச்சி, 97, 169 உகுத்தல்-சிந்துதல், 171, 175 உட்குதல்-அஞ்சுதல், 168 உடற்றுதல்-போர்செய்தல், 29, 30, 135,140, 145 உத்தரம்-மறுமொழி, பதில், 123 உதகம்-நீர், 106 உததி-கடல்,67 உதயத்தடங்கிரி, 2 உதிட்டிரன்-தருமன், 69 உதிரம் -இரத்தம், 171 உபசாரவழக்கு, 104, 115, 151 உம்பர் -தேவர், 159 உம்பர்பிரான் - தேவாதிதேவனான கண்ணபிரான், 159 உமைபாகன் -சிவபிரான், 204 உயங்குதல் -வருந்துதல், 54 உயர்வுநவிற்சியணி, 179 உயரவுதல் -ஆராய்ச்சி செய்தல், 152 உயிர்த்தல்- பெருமூச்சு விடுதல், 188 உரகதுவசன்-துரியோதனன், 10, 139 உரகம் -பாம்பு, 10, 139 உரகர் -நாகர், 2 உரகர்புவனம் - நாகசாதியரது பாதாள லோகம், 2 உரம் -வலிமை, 37, மார்பு, 187 உரவோர் -வலிமை யுடையவர், 30 உருப்பு -கோபம், 186 உரும் - இடி,174 உரும் உறும்மாமேருவெற்பு, 174 உருவக அணி,90 உலக்கை -அழிதல், இடிக்கும் கருவி, 50 உலைதல் -சிதைதல், 171 உவமையணி,23, 24, 25, 50, 54,98, 99, 106, 168, 109, 114, 139 உவரி -கடல், 75 உழற்றுதல்-சுழன்று விழுதல், 174,199 உறுதி-நன்மை, 86, 135; துணியத்தக்க விதம், 120 உன்னாமல் உன்னும்முறை வெளிப்படையாக உச்சரியாமல் அந்தரங்கமாக ஜபித்தல், 105 உன்னுதல்-ஆலோசித்தல், 154 ஊடு-நடுவில்,2 ஊதியம்-இலாபம், 114 ஊதை-வலியகாற்று, 178 ஊர்தல்-செலுத்துதல், 33 ஊரு-தொடை,171, 182, 191 ஊழ் -விதிப்பயன், 183 ஊறு -வலிமை, 185 எஃகு -கூர்மை, 26 எச்சத்திரிபு, 119 எடுத்துக்காட்டுவமையணி, 16 எல்லவன்-சூரியன், 119 எவ்விடை-எந்த இடம், 146 எவண்-எவ்விடம், 110 எழினி-திரைச்சீலை, 23 எழுபுவி - ஏழுதீவுகளாகவுள்ளபூமி, 203 எற்றுதல் -தாக்குதல், 32, 70 ஏ - அம்பு,33, 94 ஏதம் -துன்பம், குற்றம், 183 ஏமகூடம் -ஒருமலை, 66 ஏவுதல்-செலுத்தல், 92 ஏழ்கடல்,183, 191 ஏழுதீவு, 153 ஏற்றம்-மேம்பாடு, உயர்வு, 28, 120,202 ஏற்றிடைவெங்கனல் நுழைந்ததுஎன்ன, 81 ஏறு -ஆய்தம் பாய்ந்த புண்; 81;ஆண், 167 |