மாரி-மழை,38 மாருதன்-வாயுதேவன், 182 மாருதி-வாயுகுமாரனான வீமன், 130, 180 மால்-திருமால், கண்ணபிரான், 13; பெரிய,23 மாழ்குதல்-மயங்குதல், 87 மாற்றம்-வார்த்தை, 86, 202 மாறாடுதல்-உண்மை தவறுதல், 175 மாறு பகைமை,182, 185 மானகஞ்சுகன்-மானத்தையேகவசமாக உடையதுரியோதனன், 184 மிகையுயர்வுநவிற்சியணி, 173 மிகையொற்றுமை உருவகவணி, 28 மிஞ்சுதல்-மிகுதல், 116, 198 மிடல்-வலிமை, 198 மிருகமாக்கள்-விலங்கு வேட்டைக்காரர்கள், 127 மிழற்றுதல்-வாய் குழறச்சொல்லுதல், 190 மீண்டுஉற்பவித்தல்-மறுபடிபிழைத்தெழல், 112 மீபடுநதி-மேலுலகில் பொருந்திய ஆகாசகங்கைநதி, 202 மீபடுநதிமகன்-வீடுமன், 202 மீளி-பலசாலி, 61, 69 மீனம்-மீன், 115 முகடு-மேலிடம், 24 முகில்-மேகம், 7, 159, 165 முகுரானனன்-கண்ணாடிபோலும் முகமுடையதிருதராட்டிரன், 150 முகுரம்-கண்ணாடி, 150 முச்சுடர்-சூரியன், சந்திரன், அக்கினி x கர்ணன்புத்திரர் மூவர் [சித்திரசேனன், சூரியவன்மன்,சித்ரகீர்த்தி], 34 முசலம்-உலக்கை, 192 முடுகுதல்-நெருங்கிச்செல்லுதல், 90 முதுகிடல்-புறங்கொடுத்தல், 192 முந்நீர்-கடல், 133 முரசகேதனன்- தருமன், 27 முரசகேது-தருமன், 88 முரண்-வலிமை, 64, 87 முராரி-முரன்என்ற அசுரனைக் கொன்ற கண்ணபிரான், 180, 191 முறைமை-ஒழுங்கு, 202 முறையிலுயர்வுநவிற்சி, 199 முன்னுதல்-நினைத்தல், 60 முனிவு-கோபம், 8 முனை-வலிமை,95 முனைச்செரு-போர்க்களம், 5 முனைத்தலை-போர்க்களம், 201 மூரி-வலிமை,118 மூவகைவாகனம்-யானை, தேர், குதிரை, 155 மூவெழுகால்-இருபத்தொருதலை முறை, 153 மேதக-மேன்மை பொருந்த, 147 மேவலர்-பகைவர், 198 மேவுதல்-பொருந்தல், 104 மேனி-உடம்பு, 68 மைந்து-வலிமை, 4 மொய்ம்பன்-வலிமையுடையவன், 197 மோகரப்போர்-உக்கிரமானயுத்தம், 120 மோழைகொள்ளல்-வெடிப்புக்கொள்ளல், உடைதல், 179 மௌலி-கிரீடம், 187, 190 யாய்-தாய்,12 யாளி-சிங்கம், 61 யாற்றுநீர்ப்பொருள்கோள், 2 யானையைஅடர்த்த கேசரி x துரியோதனனைச் சிதைத்த வீமன், 187 யுதிட்டிரனும்சல்லியனும் வாலியும்சுக்கிரீவனும் அனையர், 25 யோகபரன்-யோகப்பயிற்சியில் ஊன்றியவனாகிய துரியோதனன், 199 ரவம்-ஓசை,179 ராசி-தொகுதி, 89 வகுப்பு-ஒழுங்கு, 9 வசை-பழி,137 வஞ்சினம்-சபதம், 135, 142, 194 |