வட்டமாகுதல்-மண்டலமாகச் சுழலுதல்,169 வடவைக்கனல், 81 வடிவு-உடம்பு,61 வண்டு,ஞிமிறு, சுரும்பு-வண்டின்சாதிபேதம், 3 வண்மை-ஈகை,4 வய-வலிமை,144, 173 வயங்குதல்-விளங்குதல், 36 வயம்-வெற்றி, 36 வயிர்-உறுதி, 71 வயிர்ப்பு -வயிரம், நெடுபகைமை, 142 வயிரி-பகைவன், 195 வரிசைகள்-சிறப்புக்கள், 7 வரூதினி-சேனை, 13, 161 வரை-மலை,123 வரைமுடிமேனாள் ஒடித்த காளை- மேருமலைச்சிகரத்தை முன்பு முறித்தவாயுதேவன், 173 வல்லிய-வலிய [விரித்தல்], 119 வலத்தே புரிபூ - வலப்பக்கமான இதழ்முறுக்குள்ள மலர், நஞ்சாவட்டைப்பூ, 109 வலம்புரி-ஒருவகைச்சங்கு, 78; நஞ்சாவட்டைப்பூ, 78, 144, வலம்புரித்தார் உடையவன்-துரியோதனன், 78, 82, 144, 152 வலவன்-தேர்ப்பாகன், சாரதி, 28, 32, 71 வலன்-வலிமை, 25 வழக்கு-நீதி, 143, 192, 202 வழா-தவறாமல், 7 வள்-அழகிய,54 வளவன்-சோழன், 106 வளை-சங்கம், 13 வனம்-நீர்,காடு, 136 வாகு-தோள்,90, 185 வாங்குதல்-வளைத்தல், 39 வாசவன்-இந்திரன், 181, 204 வாசி-குதிரை, 33, 43, 44, 71, 95, 99, 180 வாசிதனயனானதாமா-அசுவத்தாமா, 95 வாய்மை-வார்த்தை, 193 வாயுஆறுபாயருவிமுக்குவடிறுத்த செயலானது,72 வாயுசுதன் -வாயு குமாரனான வீமன்,33 வார்தல்-தொங்குதல், 171 வாரணம்-யானை, 33, 167 வாரி-கடல்,65 வாவுதல்-தாவுதல், 179 வாள்-ஒளி,109, 116 வாளச்சிலம்பு -சக்கரவாளமலை, 39 வாளம்-வட்டவடிவம், 139 வாளவிலங்கல்-சக்கரவாளமலை, 162 வாளி-அம்பு,27, 36, 44 வாளிஎரி-ஆக்கினேயாஸ்திரம், 137 வான்அரிகாளை-இந்திரன் மகனானஅருச்சுனன், 183 வானவர் ஊர்புரந்தவன்-தேவருலகைப் பாதுகாத்தஅருச்சுனன், 180 வி-வண்டுகள், 11 விசயம்-வெற்றி, 167 விசும்பு-ஆகாயம், 108 விமலை-வீரன், 92 விடிவித்தல்-ஒழித்தல், 11 விடை-எருது,146, 167 விடையவன்-சிவபிரான், 119 விண்டது-பிளந்தது, 14 வித்தகன்-வல்லவன், 64 விதாதா-பிரமதேவன், 174 விதி-பிரமன், 20 விதிகொண்டபடை-பிரமாஸ்திரம், 74 விதி-ஊழ்வினை, 156 விந்தைகாளை-கருடன், 29 விநாழிகை-நாழிகையில் அறுபதில் ஒருபங்கு;காலநுட்பத்தைக் காட்டும்,199 விம்முதல்-ஒலித்தல், 14 வியன-பெரிய, 43 வியாளம்-பாம்பு, 179 வியூகம்-படைவகுப்புஅணி, 20 விரகு-தந்திரம், 1, 101, 112;வஞ்சனை, 92 விரிஞ்சன்-பிரமன், 204 |