விருத்தம்-வட்டம், 170 விருதர்-வீரர், 50, 176 விரை-நறுமணம், 123 விலங்கல்-மலை, 162 விலோதனம்-கொடி, 63 விலோதனர்-கொடியைஉடையவர், 179, 203 விள்ளுதல்-வாய்விட்டுச்சொல்லுதல், 108 விளம்பல்-சொல்லுதல், 118 வீக்குதல்-கட்டுதல், பூட்டுதல், 25 வீதல்-இறத்தல், 111 வீரியம்-சிறப்பு, 28; பராக்கிரமம், 118 வீவு-மரணம்,181 வீழ்கயம்-வீழ்தற்குரிய தடாகம், 131 வீழ்தல்-கீழேவிழுதல், விரும்புதல், 85 வீறு-வேறொருவருக்கில்லாத சிறப்பு,65, 185 வெகுளுதல்-கோபித்தல், 193 வெந்-முதுகு,35 வெந்நிடுதல்-முதுகிடுதல், 35, 53 வெயிலோன்-சூரியன், 4 வெயிலோன்மகன்-கர்ணன், 4 வெரிந்இடுதல்-முதுகுகொடுத்தல், 96 வெருவருதல்-அஞ்சுதல், 18, 168 வெள்ளம்-நீர், 139 வெற்பு-மலை,72, 168 வென்றுபோர்புரி அவுணரூர்நீறுசெயவீரன்மைந்தன்-முப்புர மெரித்தசிவன்குமாரன்முருகன், 47 வேய்-புள்ளாங்குழல், 146 வேலை-கடல்,9, 119; சமயம், 147 வேழம்-யானை, 143 வேள்-முருகன்,66 வேற்றுமையணி, 11 வேற்றுப்பொருள்வைப்பணி, 78, 84, 174 வேறல்-வெல்லுதல், 18 |