பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன213

சௌப்திக பருவம்.

அஞ்சுஎழுத்து-பஞ்சாக்ஷர மகாமந்திரம், 6
அடர்த்தல்-போர் செய்தல், 8, 42
அத்தன்-தலைவன், கண்ணபிரான், 45
அந்தமுறுகடன்-இறுதியிற் செய்யும் சடங்கு; அந்திமக்கிரியை, 44
அபாண்டவியம்-அபாண்டவம்;பாண்டவரைக் கருவறுப்பது:
  இதனைப்பிரமசிரோஸ்திரம்  என்றும்,ஐஷீகாஸ்திரம் என்றும்
  கூறுவர்,43
அமைதல் -தகுதியாதல், 5
அயிர்-நுண்மணல், 31
அரமடநல்லார்-தேவமாதர்கள், 31
அரன்-சிவபிரான், 42
அரி ஹரி, கண்ணபிரான், 45
அலமரல்-வருந்துதல், 1
அலாயுதன்-பலராமன், [அலம்-கலப்பை] 46
அளி -அன்பு, 31; வண்டு, 32
அறைதல்-கூறுதல், 38
ஆ-ஆறு,விதம், 3
ஆகமம்-சைவாகமம்; காமியம் முதலியஇருபத்தெட்டுநூல்கள், 6
ஆகுலித்தல்-அழுதல், 39
ஆடி-கண்ணாடி,35
ஆமோதம்-மிக்க வர்சனை; களிப்பு, 32
ஆரணியம்-வனம், 39
ஆரியன்-முனிவன், 27
ஆனாமல்-அடங்காமல், நீங்காமல், 36
இணை-இரண்டு,3
இதழி-கொன்றை, 42
இதழிச்சுடர்-சிவபிரான், 42
இரவிதன்குலத்து இறைவன் - சோழன்,14, [இரவி-சூரியன்]
ஈசனைத்தொழுதல் புண்ணியம், 6
உடற்குறை-கவந்தம், 39
உம்பரூர்-வீரசுவர்க்கம், 37
உயங்குதல் -தளர்தல், 37
உரன்-மார்பு, 3
உருத்து-கோபித்து, 37, 40
உரும்-இடி,36
உழி-இடம்,34, 43
ஊழி-நெடுங்காலம், 46
எஞ்சுதல்-வலியொடுங்குதல், 5
ஏதி-ஆயுதம்,1
ஏறு-ரிஷபம்,7
கங்குல்-இராத்திரி, 4
கடப்பமாலையான்-முருகக்கடவுள்,
கடவுதல்-ஏறிச்செலுத்துதல், 2
கமலமாலையான்-தாமரை மலர், மாலையையுடைய அசுவத்தாமன்
 [அந்தணர்க்குரிய மாலை,] 9
கன்றுதல்-வெதும்புதல், 17; வயிரங்கொள்ளுதல், 24
கனல் மூன்று- மூவகை அக்கினி;காருகபத்தியம், ஆகவநீயம்,
 தஷிணாக்கினி என்பன, 33
கனல்மூன்றும் ஒருவடிவாய்ப்பிறந்தனையவியாதன், 33
காசினி-பூலோகம், 13
காலமும்இடனும்  அறிந்து அமர் செகுத்தல்கடன், 1
கிளைஞர் -உறவினர், 25
குருகுகிரி-கிரௌஞ்சமலை, 42
குறள்-குறுகியவடிவம், 5
கூற்று-யமன்,வார்த்தை, 24
கொண்டல்-மேகம், 40
கொழுந்து-இளமுளை, 23
கொற்றம்-திறமை, 3
சடையவன்தனயன் - சிவபிரானின் குமாரன்,அசுவத்தாமன், 16
சதாகதி-வாயு; [எப்பொழுதும் சஞ்சரித்தலையுடையான்], 45
சராசனம்-வில், 27
சவுபலை-சுபலராசன்மகளானகாந்தாரி, 35
சாதனன்-ஆசிரியன்[சாதநம்-பயிற்சி], 4
சார்ங்கம்-திருமாலின் வில், 38