பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம்

-71-


பாட்டு முதற்குறிப்பு அகராதி


பாடல்  

பாடல் எண்

அறவுரை யருளிச் --

59

அன்னவர்தம் புத்திரிக  -- 123
ஆடுவா ரணமிசை   -- 69
ஆறிலொன் றிறைகொண்    -- 9
இசையறி குமரன்    -- 55
இஞ்சிசூழ் புரத்து   -- 11
இடிமுர சார்ப்பக்   -- 13
இணையிலா யிறைவனை    -- 121
இதன்கதை யெழுதி யோதி  -- 169
இந்தநற் கிரமந்   -- 152
இரம்மிய வனத்துள்   -- 94
இருகரத்தி     -- 24
இருவரும் பிரித லின்றி   -- 42
இருவ ரென்சுத    -- 104
இருவினை கெடுத்தவனு  -- 158
இலக்கணையார் தன்வயிற்றி  -- 160
இலக்கணை யெனுமக   -- 143
இறைவனா லயத்துட்   -- 41
இனியசூதி லாடலுக்     -- 72
இனியுனக் காள     -- 97
ஊற்றினைச் செறித்திடு    -- 144
எங்குளிர் யாவர்நீ   -- 88
எந்தையுங் கொடாமையா  -- 138
என்றவ ருரைப்பக்    -- 153
என்றவ ருரையைக்  -- 109
என்னுடைப் புதல்வர்   -- 77
ஒருநிரையாய் மங்கைய   -- 136
கங்கைநீ ரணிந்திங்குங்    -- 142
கஞ்சமலர் திருமார்பிற்   -- 17
கமலமலர் மீதுறையுங்   -- 119
கலிங்கமென்னு நாட்டினுட்    -- 140
கலையணி யல்குற்    -- 116
கறைகெழு வேலினான்றன்    -- 52
கிடங்கரு கிஞ்சி    -- 7
கின்னரி மனோக ரீயென்   -- 54
குமரனுநன் மாதரும்   -- 62
குன்றெனத் திரண்ட   -- 92