1375

எண்ணி னன்னெ டுப்பலும்
5கண்ணி யஃது கருதிமா
1மண்ணில் வாவி யாங்குமேல்
விண்ணின் மேலு மிக்கதே.
     (இ - ள்.) எண்ணினன் எடுப்பலும் - இவ்வாறு நினத்த் தூண்டியவுடனே, கண்ணியஃ
உணர்ந்தமா - தன் தலவன் கருத்த அறிந் கொண்ட அக்குதிர தானும், மண்ணில் வாவி -
பூமியிடத்தே தாவி, ஆங்குமேல் - அப்போதே மேலே உள்ள, விண்ணின் மேலும் மிக்கதே
- விசும்பினும் உயர்ந் பாய்ந்த, (எ - று.)

     சிறீபாலன் கருத்தக் குறிப்பால் உணர்ந்கொண்ட அவன் குதிரயும், மண்ணிடத்தே
தாவி, விண்ணிலே பாய்ந்ததென்க.

(245)