1376  கொண்ட தன்கு சக்குறி
2கண்டு மன்னு கதியினால்
விண்ட 3லத்தின் மீபோய்
4அண்ட யத்த டுத்ததே.
 
     (இ - ள்.) கொண்டதன் குசக்குறி - தன் வாயிற் கொண்டுள்ள கடிவாளத்தாலே தன்
தலவன் செய்யும் குறிகள, கண்டு - அறிந் கொண்டு, மன்னு கதியினால் - பொருந்தியதொரு
கதியாலே, விண்டலத்தின் மீபோய் - விசும்பின் மேற் சென்று, அண்டயத்தடுத்ததே -
வானவர் உலகத்தயும் அணுகிற்று, (எ - று.)

     அண்டயத் - அண்டத் - அத்ச்சாரிய யகரமெய் பெற்று வந்த. அவ்வாறு பாய்ந்த
சிறீபாலன் குதிர விண்டலத்தின் மீ போய் அண்டத்தயும் அடுத்ததென்க. அண்டம்,
வானுலகு. குசக்குறி - கடிவாளத்த அசத்ச் செய்யும் குறி என்க.

(246.)