New Page 1
யுடைய குளிர்ந்த திருத்துழாயைத்
தரித்த திருமுடியையுடைய நம்பெருமானைக் கண்டு குவித்த கைகளையுடையீராகி அடியேனுக்கும் துதியுங்கோள்.
வி-கு :-
அன்னங்காள்! திருவண்வண்டூர் நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமின்
என்க. திணர்த்த - கனமாகப் படிந்திருக்கின்ற.
ஈடு :-
ஐந்தாம்பாட்டு. 1திரியவும் சில அன்னங்களைக் குறித்து, அந்தத் தேசம் புக்காரை
மறப்பிக்கும், நீங்கள் புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள்.
உணர்த்தல் ஊடல்
உணர்ந்து உடன்மேயும் மடஅன்னங்காள் - ஊடலையும் உணர்த்தலையும் உணர்ந்து உடனே திரிகிற அன்னங்காள்!
2பிரிந்தால் பின்பு வரும் துக்கங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் கூடத் திரிகின்றன
வாதலின், ‘உடன்மேயும்’ என்கிறாள். 3என்றது, பிரியவல்லார் ஆர்,
பின்பு நோவுபடவல்லார் ஆர், பின்பு நெய்யிலே கையிட வல்லார் ஆர்? என்று கூடத் திரியாநிற்கும்
என்றபடி. 4‘குற்றவாளராகிலன்றோ பின்பு பொறுப்பித்துக்கொள்ள வேண்டுவது’ என்று
காணும் இவற்றினுடைய சித்தாந்தம். 5ஊடல் உணர்தல் புணர்தல் என்கிறமூன்றிலும்,
இவற்றுக்குப் புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி. ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப் போலே.
6இனித்தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது. அவை : ஊடல்,
உணர்தல், புணர்தல் என்பனவாம். “ஊடல் உணர்தல் புணர்தல் என்கிறமூன்றிலும், இவற்றுக்குப்
புணர்தலேயாய்ச் செல்லுகிறபடி. ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப்போலே. 6இனித்தான்
போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது. அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.
“ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும், காமத்தாற்
1. “அன்னங்காள்! அடியேனுக்கும்
போற்றுமினே” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “உணர்ந்து உடன்மேயும்”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘பிரிந்தால்’ என்று தொடங்கி.
3. மேல் வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.
‘நோவுபடவல்லார் ஆர்’ என்றது, பிரிவினாலே
பேடையானது ஊடுதல்
செய்யப் பின் நோவுபடவல்லார் ஆர்? என்றபடி.
4. உடன் திரிந்தால்
ஊடல் வாராதோ? என்ன, ‘குற்றவாளராகிலன்றோ’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. “மேயும்” என்ற
நிகழ்காலத்தின் பொருளை விவரிக்கின்றார் ‘ஊடல்
உணர்தல்’ என்று தொடங்கி.
6. ஊடலுக்கும் உணர்த்தலுக்கும்
பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி அதனை
அருளிச்செய்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி.
“ஊடல்
|