| காஞ்சிப் புராணம் பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனஞ்சூழ்ந்த சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம் குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும்
    கவுணியர்தங் குலதீ பத்தை விரவியெமை யாளுடைய வென்றிமழ விளங்களிற்றை விரும்பி வாழ்வாம். - சிவஞான யோகிகள். தனியூர்ப் புராணம் தண்மைதன் மட்டு மாகத் தாழ்ந்தொரு முனிபா
    லேற்றவண்மைமந் திரத்தாற் பாலை கடந்தமா னாணங்
    கொள்ள
 உண்மையாய் மலர்ந்து மண்ணுள் ளளவுமற்
    றொன்றா காம
 லெண்மையிற் பாலைநெய்த லியற்றினோன் சரணஞ் சார்வாம்.
 - மீனாட்சிசுந்தரம் பிள்ளை. |