| 
         
          | 3702 | கொக்குடை 
            யிறகொடு பிறையொடு குளிர்சடை |   
          |  | முடியினர் அக்குடை வடமுமொ ரரவமு மலரரை
 மிசையினில்
 திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை
 மகளொடும்
 புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ்
 புறவமே.                           2
 |  
         
          | 3703. | கொங்கியல் 
            சுரிகுழல் வரிவளை யிளமுலை |   
          |  |      யுமையொருபங்கிய றிருவுரு வுடையவர் பரசுவொ
 டிரலைமெய்
 |  
 நின்றது. (கழல் தொழும் 
        அடியவரது) நண்ணிய - அடைந்த. பிணிகெட அருள் புரிபவர், நணுகு - சேரும். உயர்பதி - (புகழ் ஒலி) மலி - மிகுந்த
 புறவமே.
      2. 
        பொ-ரை: கொக்கின் இறகோடும், பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான். எலும்பு மாலை அணிந்தவர்.
 பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர். திசைகளையே ஆடையாகக்
 கொண்ட உருவினர். அவர் மலைமகளான உமாதேவியோடு
 வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம்
 என்னும் திருத்தலமாகும்.
     கு-ரை: 
        கொக்கு உடை இறகு - கொக்குருவோடுவந்த அசுரனைக் கொன்று அதற்கறிகுறியாய் அவ்விறகைத் தலையில் அணிந்தனர்.
 "கொக்கினிற கதணிந்து நின்றாடி தென்கூடல்" என்னும் திருக்கோவையாரிலும்
 வருவதறிக. இறகோடும். பிறையோடு்ம் குளிர்கின்ற சடைமுடியினர்.
 அக்குஉடைவடமும் - அக்குப்பாசியால் ஆகிய மாலையும். ஒரு அரவமும்,
 மலர் - விளங்கும். அரைமிசை - இடுப்பில் திக்கு உடை மருவிய உருவினர்
 - திகம்பரர் (நிர்வாண வடிவினர்; பிட்சாடன அவதாரம்.) மலை மகளொடும்
 உறைவது புறவமே. 3, பொ-ரை: வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும்,
 வரிகளையுடைய வளையல்களையும், இளமை வாய்ந்த முலைகளையும்
 |