பக்கம் எண் :

378அற்புதப் பதிகங்களும், பண்களும் 

மூன்றாம் திருமுறை

அற்புதத் திருப்பதிகங்களும் பண்களும்

1. அற்புதத் திருப்பதிகங்கள்


எண்.
அற்புதத் திருப்பதிகம்
ப.தொ.எண்
1. உலவாக்கிழி பெற்று
     இடரினும்
262
2. ஓடம் உய்த்தது
     கொட்டமே
264
3. அந்தணர்க்கு ஐத்தெழுந்துண்மையை
அறிவித்தது

     துஞ்சலும்
280
4. திருவாலவாயில் தந்தையாரிடம்
சீகாழிப் பெருமான் நலம் உசாவியது

     மண்ணில் நல்ல
282
5. ஏடுநிற்கப் பாடியது
     வன்னியும்
290
6. அரசியார்அச்சம் தவிர்த்தது
     மானினேர்
297
7. அமணர்களிடம் வாது செய்ய அனுமதி
வேண்டியது

     காட்டுமாவது
     வேத வேள்வியை
306
366