நான்காம் திருமுறை திருப்பதிகங்களின் சிறப்புப் பெயர்கள் | எண் | சிறப்புப் பெயர் | பதிக எண் | | | திருவிருத்தம் | | | 1. | ஆருயிர்த் திருவிருத்தம் | 84 | | 2. | சரக்கறைத் திருவிருத்தம் | 111 | | 3. | தனித் திருவிருத்தம் | 112, 113 | | 4. | பசுபதித் திருவிருத்தம் | 110 | | 5. | பொதுத் திருவிருத்தம் | 110 - 113 | | | திருநேரிசை | | | 1. | குறைந்த திருநேரிசை | 78, 79 | | 2. | கொப்பளித்த திருநேரிசை | 24 | | 3. | தனித் திருநேரிசை | 75 - 77 | | 4. | நினைந்த திருநேரிசை | 74 |
|