பதிப்பாசிரியர்: வித்துவான் ஸ்ரீமத் இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள் கட்டளை விசாரணை, வேளூர் தேவஸ்தானம். விளக்கக் குறிப்புரை: தருமை ஆதீனப் புலவர், சித்தாந்த ரத்னாகரம் மதுரகவி முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்., (தொண்டைமண்டல ஆதீனம் 229ஆவது குருமகா சந்நிதானம்) பொழிப்புரை: செந்தமிழ்க் கலாநிதி பண்டித வித்துவான் தி. வே. கோபாலய்யர்., பேராசிரியர், பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம், புதுச்சேரி.
|