| தொடர் எண் | தலமும் பதிகத் தொடக்கமும் | பதிக எண் | தல எண் | பக்க எண் |
| 7 | ஆலங்காடு முத்தாமுத்தி | 52 | 7 | 161 |
| 8 | ஆவடுதுறை 1 கங்கைவார்சடை 2 மறையவனொருமாணி | 70 66 | 8 | 163 |
| 9 | ஆனைக்கா மறைகளாயின நான்கும் | 75 | 9 | 175 |
| 10 | இடைமருதூர் கழுதை குங்குமம் | 60 | 10 | 179 |
| 11 | இடையாறு (இடையாற்றுத் தொகை) (பொதுப்பதிகம் பார்க்க) | 31 | 11 | 185 |
| 12 | எதிர்கொள்பாடி மத்தயானை ஏறி | 7 | 12 | 187 |
| 13 | ஐயாறு பரவும் பரிசொன்றறியேன் | 77 | 13 | 191 |
| 14 | ஒற்றியூர் 1 அழுக்குமெய்கொடு 2 பாட்டும் பாடிப் | 54 91 | 14 | 201 |
| 15 | ஓணகாந்தன்தளி நெய்யும் பாலும் தயிரும் | 5 | 15 | 208 |
| 16 | கச்சி அனேகதங்காவதம் தேனெய்புரிந்துழல் | 10 | 16 | 208 |
| 17 | கச்சியேகம்பம் ஆலந்தான் உகந்து | 61 | 17 | 209 |