எண் | அற்புதத் திருப்பதிகம் | பதிகத் தொடர் எண் |
16 | உடற்பிணி நீங்கப் பெற்றது மின்னுமாமேகங்கள் | 74 |
17 | ஆரூரில் வலக்கண் பெற்றது மீளா அடிமை | 95 |
18 | ஏயர்கோன் நட்புப் பெற்றது அந்தணாளன் | 55 |
19 | கானப்பேரில் காளைவடிவில் இறைவர் காட்சி தொண்டரடித் | 84 |
20 | திருவையாற்றில் காவிரி வழிவிட்டது பரவும் பரிசு | 77 |
21 | வழியிடையில் பொருள் பறிகொடுத்தது கொடுகு வெஞ்சிலை | 49 |
22 | முதலைஉண்ட பாலனை அழைத்தது எற்றான் மறக்கேன் | 92 |
23 | வெள்ளை யானையில் கயிலை சென்றது தானெனை முன் | 100 |