பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
114

  சிறப்புக் குறிப்புடைய திருப்பாடல்கள்

    பாடல் எண்
11. ஆலகாலம் உண்டது 22, 27,81, 158, 329
12. யானையை உரித்தது 15, 55
13. முருகன் சூரபதுமனை அழித்தருளியது 285
14. திருமால் பிரமர் அடிமுடி தேடியது 86, 105, 107, 287
15. திருமால் ஆயிரந் தாமரை மலர்களால்அருச்சித்தது 180
16. சக்கரப் படைபெற்றது 153, 163, 180, 230
17. உலகளந்தது  42
18. ஆலிலையில் பாலகனாய்த்துயில்கொண்டது 105
19. கண்ணனாகி நப்பின்யையை மணந்தது  
20. திருமால் நரசிங்கமாக வந்தது 225
21. வரகுணனைப் பராட்டியது 306, 327