மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை) | 641 |
|
ப
அருஞ்சொற்பொருள் அகராதி
|
|
|
|
பாட்டு எண் |
|
கடம் |
- |
கடன், முறைமை |
220 |
|
|
|
மதம் |
55 |
|
|
|
காடு |
201 |
|
கடம்பை |
- |
ஒரு திருப்பதி |
220 |
|
கடமா |
- |
மதயானை |
247 |
|
கடறு |
- |
பாலைநிலம் |
217 |
|
கடி |
- |
காவல் |
8 |
|
|
|
நாற்றம், புதுமை |
139 |
|
கடிமாமலர் |
- |
புதிய பெரிய மலர் |
331 |
|
கடுக்கி |
- |
மேலே ஒதுக்கு |
164 |
|
கடுத்து |
- |
ஒத்து |
352 |
|
கடைக்கண் |
- |
இறுதி |
298 |
|
கண்ணன் |
- |
கரியோன் என்னும் பொருள்தோர் பாகதச்
சிதைவு |
53 |
|
கண்ணார் முழவம் |
- |
முகம் அமைந்த முழவம் |
324 |
|
கண்டுகாண் |
- |
காண்பாயாக |
162 |
|
கணை |
- |
அம்பு |
55 |
|
கதலி |
- |
வாழை |
100 |
|
கதி |
- |
வரவு |
292 |
|
கம்பம் |
- |
நடுக்கம் |
209 |
|
கம்பலை |
- |
ஆரவாரம் |
159 |
|
கரத்தல் |
- |
வஞ்சித்தல், மறைத்தல் |
356 |
|
கரி |
- |
யானை |
128 |
|
|
|
சான்று |
177 |
|
கரு |
- |
பிறவிக்காரணம் |
143
|
|
கருங்கடம் |
- |
கரியமதம் |
55 |
|
கரைந்தால் |
- |
அழைத்தால் |
235
|
|
கலம்பணி கொண்டு |
- |
அணிகலம் பரம்பாகக் கொண்டு |
54 |
|
கலர் |
- |
கீழ்மக்கள் |
259 |
|
|
|
தீயமக்கள் |
367 |
|
கலி |
- |
ஆரவாரம் |
20 |
|
கலிப்ப |
- |
ஆரவாரிப்ப |
279 |
|
கலிநீர் |
- |
கடல் |
85 |
|
கலை |
- |
மான் |
53 |
|
|
|
மேகலை |
59 |
|
கவவுதல் |
- |
அகத்திடப்படல் |
108 |
|
கவிகை |
- |
வண்மை |
27 |
|
கழிகட்டிரவு |
- |
சிறந்த
அச்சத்தைத் தரும் இரவு |
255 |
|
கழிகண்தலை |
- |
கழிந்த கண்ணை யுடைய தலைமாலை |
255 |
|
கழியா |
- |
நீங்காத |
29 |
|
கழுமல் |
- |
மயக்கம் |
28 |
|
கழுமிய |
- |
பொருந்திய |
393 |
|
கழை |
- |
குத்துக்கோல் |
111 |
|
கள் |
- |
வண்டினுள் ஒரு சாதி |
295 |
|
களபம் |
- |
சாந்து |
15 |
|
களம் |
- |
மிடறு |
22 |
|
களி |
- |
களிமகன் |
122 |
|
களிக்கருமஞ்ஞை |
- |
களியை யுடைய கரிய மயில் |
265 |
|
களைவயின |
- |
தீ்ர்க்கின்ற இடத்து |
254 |
|
கற்பினிற்பர் |
- |
வழிபாட்டின் கண்ணே நிற்பர் |
301 |
|
கறாநின்ற |
- |
வெகுள்கின்ற |
349 |
|
கறுத்த |
- |
முனிந்த, வெகுண்ட |
209 |
|
கறை |
- |
கருமை |
258 |
|
கனை |
- |
முழங்கும் |
19 |
|
கா |
|
|
|
|
காடு |
- |
புறங்காடு |
348 |
|
காண்பான் |
- |
காணவேண்டி |
86 |
|
காதரம் |
- |
அச்சம் |
117 |
|
காம்பு |
- |
வேய்-மூங்கில் |
38 |
|
காய்ந்து |
- |
அழித்து |
113 |
|
காயம் |
- |
உடம்பு |
207 |
|
கார்தரு |
- |
கார்போலும் |
31 |
|
கார்மயில் |
- |
கார் காலத்து
மயில் |
76 |
|
|
|