பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
644

அருஞ்சொற்பொருள் அகராதி

        பாட்டு எண்
சீலத்தன் - தன்மையையுடையன் 45
சுடர் - நிலா 166
சுடர்க்கொற்றவன் - சுடர் களுட்டலைவன்-சூரியன் 98
  சுணங்கலர் - வேங்கைப்பூ 96
  சுத்தி - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்குச் சிப்பி வடிவாகத் தலையோட்டான் அமைக்கப்படுவது 242
  சுரும்பு - வண்டு 248
  சுழியல் - ஒரு திருப்பதி 377
  சுளியும் - வெகுளும் 111
  சுனைவளம் - சுனைப்புனல் 118
 

சூ

     
  சூர் - தெய்வம் மாமரமாய் நின்ற 176
          சூரபதுமன் 285
  சூழ் - சூழ்ந்த மாலை 79
சூழ்தல் - சுருளுதல், சூழ்ந்து முடித்தல் 93
  சூழ்வரத்து - ஊர் காக்கும் இளையந் ஊரைச் சூழ் வரும் வரவு 212
  சூளாமணி - முடிமணி 47
 

செ

     
  செம்மலர் - செய்ய தாமரை மலர் 153
  செய் - வயல் 356
  செயிர் - குற்றம் 18
செல்குறுவோர் - செல்லக் கருதுவார் 197
செல்லல் - இன்னாமை 50
செல்வக்கடி - அழகிய மணம் 14
  செல்வதன்று - செல்கையன்று,தொலைவதன்று 219
  செல்வி - திருவாட்டி 294
  செல்வு - இரு முதுகுரவராற் 266
செழுங்குலை - முதிர்ந்த குலை 250
செற்றவன் - கெடுத்தவன் 18
செறிகடல் - எல்லைகடவாத கடல் 179
செறு - செய், நீர்நிலை 166
  சென்ற - அடைந்த 24
சென்றும் - செல்லுதும் 49
போகா நின்றேம் 145
 

சே

     
  சேக்கை - தங்குமிடம் 188
  சேட்டை - உறுப்பைப் புடை பெயர்த்தல், மூதேவி 235
  சேணிகர்கா - சேய்மைக்கண் விளங்கும் சோலை 183
  சேய் - முருகன் 82
          புதல்வன் 84
       சேய்மை 130
  சேர்தல் - தங்குதல் 304
 

சொ

     
  சொற்பதம் - சொல்லளவு 61
  சொற்பா - சொல்லானியன்ற பாவாகிய நூல் 310
 

சோ

     
சோத்தம் - இழிந்தார் செய்யும் இழிந்தார் செய்யும் 173
சோதிடம் கொண்டு - சோதிடம்  கொல்லுதலைப் பொருந்தி 138