‘-சூர்ப்புடைத்த தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய்அருட் பிழம்பே.’ (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமாத்தூர் & அஞ்சல் - 605 602. விழுப்புரம் வட்டம் - விழுப்புரம் மாவட்டம்.