O குறைஷிக் குலத்தில் ஒருவர் ஆதலால் அபுதாலீஃப்பும் போர்முனை நின்றார் ! சொல்லவே வேண்டாம் ... கை நீளும் போது காப்பும் நீள்வது போல் முகம்மது பெருமான் முன்னே நின்றார் ! அப்போதவருக்கு ஆனவயது - இருபது ! O சண்டைக் களத்தைச் சார்ந்த போதிலும் படைக்கலன் தாங்கி - அவர் போரிடவில்லை ! O நினைவின்றி மங்கை நீராடிய பின்னரும் நிலைத்தே இருக்கும் ஒட்டுப் பொட்டுப் போல் ... போர்முனை நின்றாலும் மாறினாரில்லை ; O வாளை எடுத்து ... காற்றுக்கு - |