O எது நடந்தாலும் ஆழ்ந்து அறிகிற அற்புதத் திறனும் ... சாம்பல் முறுக்கென சரித்திரம் நீட்டும் நினைவு ஆற்றலும் ... ஒன்றைப் பற்றிக் கருத்துச் சொன்னால் சாலமோன் ஞானி சார்ந்து கேட்கிற உயர்வகை ஞானமும் ... O பாம்பும் அடிபட கோலோ முறிபடாமல் கொண்டு செலுத்துகின்ற நாவின் நயங்களும் ... O மனம், மொழி, மெய்யால் தீதை அறுக்கும் திருந்திய திறனும் ... O நானிலத்தவர்கள் நடத்தைச் சான்றிதழ் பெறுவதற்கேற்ற பேரிடம் ஒன்று உண்டெனில் இதுதான் என்று |
|
|