குதிரைக் குளம்புகளைப் பின்பற்றி போகிற தூசிப்படலத்தைப் போல... எதிரிகள் அவர்களைத் தொடர்ந்தார்கள்! O மீண்டும் கப்பல் ஒன்று அவர்களை அமர்த்திக் கொண்டு அசைந்து சென்றது. O நாற்றங்காலிலேயே நஞ்சு கலப்பதில் குறைசிகள் இருவர் குறியாய் இருந்தனர்! நாடுவிட்டு இங்கு நகர்ந்தனர்... O அரண்மனைப் புறாக்களுக்கு அலகு கொள்ளாத பரிசுகள் தந்து... அரசனை வளைக்க ஆவன செய்தனர்! |