கடலில் பாதி ஊருக்குள் கடந்து வந்தது போல இருந்தது. O மாப்பிள்ளை விளக்கினார்... இருட்டில்... நீங்கள்... வெளிச்சத்தில்... நாங்கள். O அடித்துப்பார்த்தார். நதியின் மார்பில் நாணல் தாக்கினால்...? O ஓதியது யார் என்றார்? திருக்குர்ஆன் அவரது இருட்டு விழிகளில் வெளிச்சப்பறவையாய் விரிந்தது! O அவரே ஓதினார்... உதடுகளில் - உண்மை ஊர்வலம் போனது! |