பலநாள் உரையாடல் படர்ந்தது. O அண்ணலுக்கும் அவர்தம் முஸ்லிம்களுக்கும் இடையில் சுவர் எழுப்ப அவர் முயன்றார். O இறைவன் அச்சுவரை அடித்தே நொறுக்கினான். O கிராமத்துத்தலைவர் குறைசிகளிடம் வந்து நபிகளின் கீர்த்தியினை நாயனத்தில் வாசித்தார். O அண்ணலாரின் தூதர் ஒட்டகத்தில் வந்தார் - கால்களை ஒட்டவெட்டினர். |