முட்டுவார்கள் ... உலகத்தில் தாம் மட்டும் ஆண் என்றாகி உள்ள உயிர் எல்லாமும் பெண்ணே ஆகி விரல் இடுக்கு இடைவெளிக்கும் இடம் இல்லாது இன்பத்தில் இணைந்திருக்க எண்ணுவார்கள் ... O முகம்மதுவோ ... நேராக நிற்கும் தாயின் வயிற்றில் தலைகீழாய் தொங்கும் குழந்தையைப் போல ... இளைய சமுதாயத்தில் ஒருவராய் இருந்தும் அனைத்திலும் அண்ணல் வேறுபட்டார்கள் ! வேறுபட்டார் முகம்மது ! O மற்ற இளைஞர்கள் ஆடிப் பாடுவர் ... மறையவர் முகம்மது தன்னைப் புரட்டுவார் ! |