பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

188

332

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

 

188. நச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ
     முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்த்ருதௌ.
     பக். 280.

189. ய ஆத்மதா பலதா. பக். 282.

190. ய: அந்யதாஸந்தம் ஆத்மாநம் அந்யதா ப்ரதிபத்யதே
     கிம் தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா.
     பக். 285.
   
  முற்றிற்று.


ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை வண்கழல் வாழ்க!
நம்பிள்ளை நற்றாள் வாழ்க!

மாறன் மலரடி வாழ்க!