பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
430

New Page 1

    யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹூதாஸநாந்
    ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்திதே.

(ப. 340)

    இதம் ஸரீரம் க்ருத்ஸ்நஸ்ய லோகஸ்ய சரதாஹிதம்
    பாண்டரஸ்ய ஆதபத்ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா.

(ப. 345)

    பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த: லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்த்தந:
    ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராது: ஜ்யேஷ்டஸ்ய நித்யஸ:

(ப. 347)

    அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதாமத்யே ஸூமத்யமா
    ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அநுஜகாமஹ.

(ப. 347)

    ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீமாநிதி வததி வாகௌபநிஷதீ.

(ப. 347)

    அவேக்ஷதாம் பவாந் கோஸம் கோஷ்டாகாரம் புரம் பலம்
    பவத: தேஜஸா ஸர்வம் க்ருதம் தஸகுணம் மயா.

(ப. 349)

    இதாநீம் மாக்ருதா வீர ஏவம் விதம் அசிந்திதம்
    த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம.

(ப. 349)

    ஏதத் ஸாம காயந் ஆஸ்தே.

(ப. 353)

    ஜந்ம கர்மசமே திவ்யம் ஏவம்யோ வேத்தி தத்வத:
    த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜூந.

(ப. 358)

    ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ.

(ப. 359)

    பிதா புத்ரேண பித்ருமாந் யோநி யோநௌ
    ந அவேதவித் மநுதே தம் ப்ருஹந்தம்.

(ப. 359)

    ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா
    ந அந்யை: தேவை: மநஸா கர்மணாவா