பக்கம் எண் :

458

     துய்ய மாலிருஞ்சோலை கோட்டியூர்
          மெய்யம் புல்லாணி விளங்குதன் காளூர்
     குளிர்க்கு மெழின் மோகூர் - கூடலூர் வில்லிபுத்தூர்
          மிளிர்க குருகூர்த் தொலைவில்லை மங்கலம்
     ஸ்ரீவரமங்கை ஸ்ரீவைகுண்டம் தென்பேரை
          மாவளப் புளிங்குடி வரகுண மங்கை
     கோன்தவிர் குளந்தை குறுங்குடி கோளூர்
          பாண்டி நாட்டுப்பதி பதினெட்டு மேத்துவம்”

     இப்பதிகளுள் நுழைந்து - பதிகங்கள் கண்ட பரமனைப் பாடிப் பரவவும்
வாரீர்.