4. ஆழ்வார்களில் நம்மாழ்ழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடப்பட்டுள்ளது. 5. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில் மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரவு வசதியுள்ளது. நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற அமைந்துள்ளது இக்கிராமம். 6. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். |