| 1884. | ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், 
      வடகச்சியும், அச்சிறுபாக்கம், நல்ல
 கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கடல் சூழ்
 கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
 நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும், குருகாவையூர்,
 நாரையூர், நீடு கானப்
 பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும், பிதற்றாய்,
 பிறைசூடிதன் 
      பேர் இடமே!
 | 1 |