2014. வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி                                                            ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை                                                    ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.
11
உரை