2032. கலவ மா மயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர்                                                     நெகிழ்த்து, இசை
குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,
நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா! என உன்னுவார்                                                          அவர்
உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.
7
உரை