| 2406. | உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் 
      கூற்றம் நனி அஞ்சும்; ஆதல் உற, நீர்
 மருமலர் தூவி, என்றும் வழிபாடு செய்ம்மின்! அழிபாடு
 இலாத கடலின்
 அரு வரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழிய,
 தடக்கை முடிகள்,
 திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திரு
 நாரையூர் 
      கைதொழவே.
 | 8 |