3227. |
தக்கன்வேள்விப், பொக்கந்தீர்த்த |
|
மிக்கதேவர்,
பக்கத்தோமே. 6 |
6.
பொ-ரை: முழுமுதற்பொருளான சிவனை நினையாது
தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும்,
அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம்
உள்ளோம்.
கு-ரை:
பொக்கம்-பொய். வேள்விப் பொக்கம் - போலி
வேள்வி. தீர்த்த- பற்றற ஒழித்த. மிக்கதேவர். பக்கத்தோம் -
அணுக்கத் தொண்டராயுள்ளோம். தீர்த்த - இப்பொருட்டாதலைப்
பின்வரும் 8 ஆம் பாசுரத்தினும் காண்க.
|